பொள்ளாச்சி
n ஆன்மிகம் n நவராத்திரி விழா *ராமலிங்க சவுடேஸ்வரிஅம்மன் கோவில்,குள்ளக்காபாளையம், விஸ்வரூபம்>>காலை,6:00 மணி. திருவமுது>>மதியம், 12:00 மணி. அலங்கார பூஜை>>மாலை, 6:00 மணி.
*ராமலிங்க சவுடாம்பிகைஅம்மன் கோவில்,பொள்ளாச்சி. துர்கா ேஹாமம்>>மாலை,5:00 மணி.நாட்டிய நிகழ்ச்சி>>மாலை, 5:30 மணி.
சிறப்பு வழிபாடு *சுப்ரமணியசுவாமி கோவில், பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >>காலை,6:30 மணி.
*மாகாளியம்மன் கோவில், கோவை ரோடு, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு>>காலை,6:00 மணி.
*ேஷாடச மகாலிங்க சித்தாண்டீஸ்வரர் கோவில், சிங்காநல்லுார், பொள்ளாச்சி. அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:00 மணி.
*அமணீஸ்வரர் கோவில், டி.கோட்டாம்பட்டி, சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >>காலை,6:30 மணி.
*மாரியம்மன் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி.அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை, 6:30 மணி.
* ஐயப்ப சுவாமி கோவில், வெங்கடேசா காலனி, பொள்ளாச்சி. ஐயப்ப சுவாமிக்கு அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
புரட்டாசி மாத வழிபாடு *கரிவரதராஜ பெருமாள் கோவில், கடைவீதி, பொள்ளாச்சி. சிறப்புஅலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*ஸ்ரீதேவி பூதேவி சமேதவரதராஜ பெருமாள் கோவில்,டி.கோட்டாம்பட்டி,பொள்ளாச்சி. சிறப்புஅலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
n பொது n பாராட்டு விழா கல்லுாரி தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயருக்கு பாராட்டு விழா. என்.ஜி.எம்., கல்லுாரி, பொள்ளாச்சி.>>காலை, 10:30 மணி.
முகாம் பழைய பட்டுப்புடவைகள் விற்பனை செய்து பணம் பெற முகாம். அரசு மருத்துவமனை எதிரில், பள்ளி வாசல் பில்டிங். ஏற்பாடு: ஸ்ரீ காஞ்சிபுரம் பட்டு சென்டர்>>காலை, 10:00 மணி.
உடுமலை n ஆன்மிகம் n நவராத்திரி விழா காமாட்சியம்மன் கோவில், நேரு வீதி, உடுமலை. அபிேஷகம்>>காலை, 10:30 மணி. அலங்கார பூஜைமஹாலட்சுமி அலங்காரம்>>மாலை, 6:30 மணி.
* ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில், கே.பி., கோவில் வீதி. அபிேஷகம்>>காலை,7:30 மணி. ஸ்ரீசொர்ணமுகி தேவிஅலங்காரம்>>மாலை, 6:30 மணி.
புரட்டாசி மாத விழா உடுமலை திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில், பள்ளபாளையம். ஸ்ரீவேங்கடேச பெருமாள் மூலவர்திருமஞ்சனம்>>காலை,8:00 மணி.
* குறிஞ்சேரி ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் >> காலை, 6:00 மணி.
* சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில்>> காலை, 6:00 மணி.
*ஸ்ரீ வெங்கடேச பெருமாள், அடிவள்ளி >> காலை, 6:00 மணி.
மண்டல பூஜை *ஸ்ரீ மாரியம்மன் கோவில், கோட்டமங்கலம் >>காலை,7:30மணி.
* விநாயகர், காளியம்மன், முனீஸ்வரர் கோவில்,மைவாடி, கருப்புச்சாமிபுதுார், உடுமலை>> காலை, 9:00 மணி.
சிறப்பு வழிபாடு *ஸ்ரீ அன்பிற்பிரியாளம்மன் உடனுறை, ஸ்ரீ மருதவாணேஸ்வரர், ஸ்ரீமதுரைவீரன் கோவில், பூளவாடி, உடுமலை. >>காலை, 9:00மணி.
ஆனைமலை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *மாசாணியம்மன் கோவில், ஆனைமலை.அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
* ஸ்ரீதேவி பூதேவி சமேத ரங்கநாத பெருமாள் கோவில், ஆனைமலை. சிறப்புபூஜை >>காலை 6:00 மணி.
கிணத்துக்கடவு n ஆன்மிகம்n சிறப்பு வழிபாடு *சிவலோக நாயகி உடனமர் சிவலோகநாதர் கோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்காரபூஜை >> காலை,6:00 மணி.
*பொன்மலை வேலாயுத சுவாமிகோவில், கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >>காலை,6:00 மணி.
*முத்துமலை முருகர் கோவில், முத்துக்கவுண்டனுார் கிணத்துக்கடவு. அபிேஷக, அலங்கார பூஜை >> காலை,6:30 மணி.
* ஸ்ரீ தேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில், காட்டம்பட்டிபுதுார், நெகமம்.சிறப்பு அபிேஷகம்,அலங்காரம் >> காலை,6:00 மணி.
வால்பாறை n ஆன்மிகம் n சிறப்பு வழிபாடு *சுப்ரமணிய சுவாமி கோவில்,வால்பாறை. அபிேஷக, அலங்கார வழிபாடு >> காலை,6:00 மணி.
*ஐயப்ப சுவாமிகோவில், வாழைத்தோட்டம். அலங்கார ஆராதனை >> காலை, 5:30மணி.
*முத்துமாரியம்மன் கோவில், அண்ணாநகர், சிறப்பு அபிேஷகம், அலங்கார ஆராதனை>> மாலை,6:30மணி.