sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்று இனிதாக ...(01.03.2026) கோவை

/

இன்று இனிதாக ...(01.03.2026) கோவை

இன்று இனிதாக ...(01.03.2026) கோவை

இன்று இனிதாக ...(01.03.2026) கோவை


ADDED : மார் 01, 2026 05:26 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமத் பாக வ தம் ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், 'ஸ்ரீ மத் பாகவத்' என்ற தலைப்பில் சொற்பொழிவு நடக்கிறது. மாலை 6.30 முதல் 8.30 மணி வரை சொற்பொழிவாளர் சுந்தரகுமார் உரையாற்றுகிறார்.

கீதை உபதேசம் டாடாபாத், 104, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷனில் சுவாமி தயானந்த சரஸ்வதியின் கீதை உபதேசம் நடக்கிறது. மாலை 5 மணிக்கு நடக்கும் விழாவில் பொன்மணி அவினாசிலிங்கம் உரையாற்றுகிறார்.

அமைதியின் அனுபவம் அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11.00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளி மற்றும் குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில் இரவு, 7 முதல் 8.30 மணி வரை, முகாம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us