ADDED : மார் 02, 2026 05:25 AM
ஆன்மிகம் 'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
வருடாபிஷேகம் திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார், தடாகம் ரோடு. கணபதி ஹோமம், சத சண்டியாகசாலை நிர்மானம், காலை 5 மணி. சத சண்டியாக காலம் 1, மாலை 5 மணி.
சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.
* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.
* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.
கல்வி பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9 மணி. தலைப்பு: எலக்ட்ரானிக் பொருட்கள் சர்வீஸ்.
பொது குடிநோய் விழிப்புணர்வு * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
