/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்று இனிதாக.....(18.02.2026) கோவை
/
இன்று இனிதாக.....(18.02.2026) கோவை
ADDED : பிப் 18, 2026 05:32 AM
ஆன்மிகம் குண்டம் திருவிழா * கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார். அம்மன் ஆற்றுக்கு புறப்படுதல், காலை 5 மணி. குண்டம் இறங்குதல், காலை 11 மணி. அக்னி அபிஷேக ஆராதனை, மதியம் 12 மணி. அன்னதானம், மதியம் 12.30 மணி. மாவிளக்கு பூஜை, மாலை 4 மணி.
* கிழக்கு அங்காளம்மன் கோவில், சந்தை கிழபுறம், மார்க்கெட் ரோடு, சூலுார். நகர்வலம் கோவில் வந்து சேருதல், காலை 8 மணி.
'பகவத்கீதை' சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
கல்வி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ரத்தினம் தொழில்நுட்ப வளாகம், ஈச்சனாரி, காலை 11 மணி.
உலக தாய்மொழி தினம் நேரு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, திருமலையம்பாளையம், காலை 10 மணி.
துவக்க விழா ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், காலை 10 மணி. துவக்கம்: கம்ப்யூட்டர் சொசைட்டி ஆப் இந்தியா.
கலைத்திருவிழா பரிசளிப்பு மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி, சித்தாபுதுார், மாலை 3 மணி. ஏற்பாடு: பள்ளிக் கல்வித்துறை.
நிறுவனர் தினம் டாக்டர் ஜி.ஆர். தாமோதரன் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு, காலை 9.30 மணி.
பொது குடிநோய்விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ. சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

