ADDED : செப் 05, 2026 04:27 AM
ஆன்மிகம் சீதாராம கல்யாணம் விக்னேஷ்வரா பஜனாமண்டலி, செட்டிபாளையம் ரோடு, போத்தனுார். உறியடி உற்சவம், ராதா மாதவ திருமண மகாஉற்சவம், மாலை 4 மணி.
கிருஷ்ண ஜெயந்தி விழா கிருஷ்ணர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார். சிறப்பு பூஜை மற்றும் பஜனை, காலை 8 மணி. அன்னதானம், மதியம் 12 மணிக்கு மேல். கலச பூஜை, மாலை 5 மணிக்கு மேல்.
சத்யபாமா ருக்மணி, கிருஷ்ணர் கோவில், கோணவாய்க்கால்பாளையம், போத்தனுார். பஜனை, அபிஷேக, அலங்கார பூஜை, அன்னதானம், காலை 9 முதல் மதியம், 12.30 மணி வரை. வழுக்கு மரம் ஏறுதல், உறியடி உற்சவம், திருவீதி உலா மாலை 3 முதல் இரவு 7 வரை.
கும்பாபிஷேக விழா வரசித்தி விநாயகர், விஷ்ணு, துர்க்கை அம்மன் கோவில், இடையர்பாளையம் - வடவள்ளி ரோடு, இ.பி.காலனி. சிறப்பு பூஜை மற்றும் யாகம், மாலை 5 மணி முதல்.
மங்களாம்பிகை, ஹரி ஓம் தர்மலிங்கேஸ்வரர் கோவில், பூ மார்க்கெட். கணபதி ஹோமம், ருத்ர ஹோம், காலை 10.30 மற்றும் மாலை 4 மணி.
கல்வி ஆசிரியர் தின விழா ஈசா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, நவக்கரை, காலை 10 மணி.
பொது தேசிய கைத்தறி கண்காட்சி சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, காலை 10.30 முதல் 8.30 வரை.
ஒலிம்பியன் சர்க்கஸ் மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரம், காலை 11 முதல்.
ஷாப்பிங் கண்காட்சி 'சி' ஹால் கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு, காலை 10 முதல்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் டி.எஸ்.நர்சரி பள்ளி, சுண்டக்காமுத்துார் n காலை, 10:30 முதல் மதியம், 12:00 வரை.
டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார், n மாலை, 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
