ADDED : ஏப் 04, 2026 05:11 AM
அ.தி.மு.க.வேட்பாளர் அம்மன் அர்ஜுனன் காலை 6.30 மணிக்கு பிரசாரத்தை துவக்குகிறார்.
பிள்ளையார் கோவில் வீதி, பட்டு நுால் சந்து, சின்ன எல்லை சந்து, கிருஷ்ணப்ப சந்து, கலிங்க வீதி, தியாகி குமரன் வீதி, சுக்ரவாரப்பேட்டை, தெப்பக்குளம் வீதி.
மாலை 5 மணி முதல் - ஆறுமுக்கு, இச்சாபட்டி காலனி, காந்திபுரம் 9வது வீதி வாழைக்காய் மண்டி, காந்திபுரம் 5வது, 6வது, 7வது வீதி எக்ஸ்டன்சன்.
கவுண்டம்பாளையம் அ.தி.முக. வேட்பாளர் அருண்குமார் சோமையம்பாளையம் ஊராட்சி, காலை 8:00 - 12:00
பன்னீர்மடை ஊராட்சி மாலை 4:00 - இரவு 9:00
சிங்காநல்லுார் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம் காலை 6:30 மணி முதல்-சவுரிபாளையம், எம்.ஜி.ஆர்., சிலை, காமராஜர் காலனி, ராஜிவ்காந்தி நகர், கோத்தாரி லே-அவுட், பி.ஆர்., நகர், சவுரிபாளையம் சர்ச் அருகே, வேளாங்கண்ணி நகர்.
மாலை 4:30 மணி முதல்- பாப்பநாயக்கன்பாளையம் சி.கே.காலனி, 100 அடி வழி, சின்னசாமி நாயுடு ரோடு, வெங்கடசாமி நாயுடு ரோடு, கே.கே. நகர், பாலாஜி நகர், அண்ணா நகர், ஹரிபுரம், எஸ்.என்.ஆர்., வீதி 1, 2, 3, 4.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி இரவு 7:00 மணி முதல் -ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் பகுதிகள்.
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் கவுண்டம்பாளையம் சந்திப்பில் இன்று மாலை, 4:00 பிரசாரம்.
தொண்டாமுத்தூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன் இன்று காலை 9:00 முதல் மாலை 6:00 மணி வரை, குனியமுத்தூர், கோவைப்புதூர் பகுதிகளில் உள்ள முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு கோருகிறார்.
த.வெ.க. வேட்பாளர் சதீஸ் இன்று காலை, 11:00 மணிக்கு, பேரூர் தாலுகா அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார். கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார்.
சூலூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சியினருடன் சந்திப்பு
தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன் முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்களுடன் சந்திப்பு
நாம் தமிழர் கட்சியின் ராஜசேகரன் சூலூர்,- கலங்கல் ரோடு பிரசாரம்
த.வெ.க., சுகுமார் வேட்பு மனுத்தாக்கல்
