ADDED : ஏப் 05, 2026 06:08 AM

கோவை தெற்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி - காலை 7 மணி முதல் புலியகுளம் பெரிய விநாயகர் கோயில் பகுதி,சவுரிபாளையம் ரோடு, ஏரி மேடு, நியூ ஹவுசிங் யூனிட், சி.எஸ்.ஐ. சர்ச், அம்மன் குளம் வடக்கு, அணணா நகர், சவுரிமுத்து சந்து, ரெட்பீல்டு ரோடு, சி.எம்.சி. காலனி, அப்புசாமி லே-அவுட், மருதாசலம் வீதி, கந்தசாமி வீதி, நிர்மலா கல்லுாரி, ரேஸ்கோர்ஸ்.
மாலை 4.30 மணி முதல் தெப்பக்குளம் மைதானம், தியாகராய புது வீதி, சிரியன் சர்ச் ரோடு, தேவாங்க பேட்டை ரோடு, ராமலிங்க ராமதாஸ் லே-அவுட், சண்முகா தியேட்டர் ரோடு, தெப்பக்குளம் வீதி, சுக்ரவாரப்பேட்டை, தெலுங்கு வீதி, ம.ந.க. வீதி, தியாகி குமரன் வீதி.
சூலுார் தொகுதி * தி.மு.க., துணை பொது செயலாளர் கனிமொழி --- அண்ணா சீரணி கலையரங்கம் - மாலை 6 மணி
* அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி -- பிரசாரமில்லை
* தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன் - பிரசாரமில்லை
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன் - காலை: நடுப்பாளையம், மாலை : பச்சாபாளையம்
* த.வெ.க. சுகுமார் - இருகூர், காடுவெட்டிபாளையம், மோப்பிரிபாளையம்.
கோவை வடக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளர் செந்தமிழ் செல்வன் - காலை 7 மணி முதல் உலகளந்த பெருமாள் கோயில், இலக்கியன் வீட்டு லைன், காந்திமாநகர், வாட்டர் போர்டு ரோடு, எப்.சி.ஐ. ரோடு, போலீஸ் குவாட்டர்ஸ் பார்க் ரோடு, வ.உ.சி. நகர், கிறிஸ்துராஜ் நகர்.
மாலை 4 மணி முதல் பிளாக் 1, 2, 3, 4, பார்க் ரோடு, ஓம் சாந்தி நகர் விரிவாக்கம், கே.கே. நகர், பெரியார் வீதி, ஜெம் காலனி, பாரதி நகர் மெயின் ரோடு, புத்தர் வீதி, கே.ஆர்.ஜி. நகர், சி.எம்.எஸ். பள்ளி மெயின் ரோடு.
* பா.ஜ. வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்பு. இடம்: மணியகாரன்பாளையம் கிருஷ்ணா கல்யாண மண்டபம். மாலை 6 மணி.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நர்மதா- காலை 7 மணி முதல் மகாராணி அவென்யூ, குருஞ்சி நகர், சிறுவாணி மெயின் ரோடு.
மாலை 4 மணி முதல் கணபதி, டெக்ஸ்டூல் பாலம் அருகே, பராசக்தி நகர், கட்டபொம்மன் வீதி, நல்லாம்பாளையம்.
* த.வெ.க. வேட்பாளர் சம்பத்குமார்- காலை உழவர் சந்தை, மாலை 5 மணியளவில் வீரகேரளம், வார்டு 39, 40.
சிங்காநல்லுார் தொகுதி * அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம் - காலை 6:30 மணி முதல்-நஞ்சுண்டாபுரம் பகுதி, சர்ச் ரோடு, பாரதி நகர் 1-6 வீதிகள், அருணாச்சல தேவர் காலனி மூன்று வீதி, சாவித்திரி நகர், காமாட்சி அம்மன் கோவில், காவிரி நகர் வீதி, காமராஜர் வீதி, வின்சென்ட் ரோடு, ஸ்ரீநகர், அன்னை சத்யா லே-அவுட்.
மாலை 4:30 மணி முதல்-ஒண்டிப்புதுார் அருகே காந்தி சிலை, நேதாஜிபுரம், டி.என். எச்.பி., காலனி, சக்தி நகர், கண்ணன் நகர், சி.டி.சி., நகர், காமாட்சி நகர், சூர்யா நகர், ஆறுமுக கவுண்டர் வீதி 1, 2, 3, எம்.ஆர்.ஆர்., லே-அவுட், நேரு நகர், இந்திரா நகர், சுங்கம் ரோடு, சுங்கம் திடல்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி: காலை 7:00 மணி முதல்- அவிநாசி ரோடு, ஹோப்ஸ் காலேஜ் பகுதி.
* த.வெ.க.வேட்பாளர் ஸ்ரீ கிரிபிரசாத்: காலை 7:00 மணி முதல்- சிங்காநல்லுார் உழவர் சந்தை, சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுப்பகுதிகள். மாலை 5:00 மணி முதல் ஒண்டிப் புதுார் பகுதி.
கவுண்டம்பாளையம் தொகுதி * அ.தி.மு.க. அருண்குமார் - சின்னவேடம்பட்டி 3வது வார்டு காலை 8:00 - 10:00
சரவணம்பட்டி, 4,10,11,21வது வார்டுகள் காலை 10:00 - மதியம் 12:00 மற்றும் மாலை 4:00 - இரவு 9:00 மணி.
* நாம் தமிழர் கட்சி கலாமணி: ஆனைகட்டி, காலை 9:00 மணி.
