ADDED : ஏப் 08, 2026 06:33 AM
சூலூர் தொகுதி * அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி: தெற்கு ஒன்றியம் காலை 7:00 மணி முதல். பள்ளபாளையம் பேரூராட்சி பகுதிகள், பட்டணம் ஊராட்சி மற்றும் பீடம் பள்ளி ஊராட்சி பகுதிகள். மாலை 3:00 மணி முதல் பள்ளபாளையம் கலையரங்கம். கண்ணம்பாளையம் பேரூராட்சி பகுதிகள், பாப்பம்பட்டி பிரிவு, பாரதிபுரம், ரங்கநாதபுரம்.
* தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன்: மாலை 5:00 மணி முதல் பள்ளபாளையம் நஞ்சப்ப தேவர் சீரணி கலையரங்கம், பாரதிபுரம், சிந்தாமணிப்புதூர், கதிர் மில்ஸ் பகுதி. 7:30 மணிக்கு இருகூர் பேரூராட்சி பகுதிகள்.
* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ சேகரன்: காலை பட்டணம், மாலை நாகம நாயக்கன்பாளையம்.
* த.வெ.க.வேட்பாளர் சுகுமார்: மாலை 5:30 மணி கருமத்தம்பட்டி பேரூராட்சி ராயர்பாளையம், எலச்சிபாளையம், சுப்பராயன் புதூர். 7:30 மணி செம்மாண்டாம்பாளையம் ஊராட்சி பகுதிகள்.
கவுண்டம்பாளையம் தொகுதி * அ.தி.மு.க. வேட்பாளர் அருண்குமார்: குருடம்பாளையம் ஊராட்சி காலை 8:00 - 11:00; இடிகரை பேரூராட்சி மாலை 4:00 - இரவு 11:00 மணி.
* நா.த.க. வேட்பாளர் கலாமணி: தொப்பம்பட்டி, பன்னிமடை, தாளியூர், தடாகம், காலை 7:00 -இரவு 10 மணி வரை. ஒன்று கூடும் இடம் வடமதுரை.
சிங்காநல்லூர் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம்: காலை 6:30 முதல் 10:00 மணி வரை சவுரிபாளையம் 4 முனை சந்திப்பு, பூங்கா வீதி, பூமா நாயுடு வீதி, பஜனை கோவில் வீதி, வடக்கு வீதி நடைபயணம், தேவேந்திர வீதி நடைபயணம், வி.ஆர்.புரம் மெயின்ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் வீதி, ரங்கநாதபுரம், கோஆப்பரேட்டிவ் காலனி, போலீஸ் குவார்ட்டர்ஸ், ஆர்.வி.எல். காலனி நடைபயணம், கக்கன் நகர், செல்லாண்டியம்மன் நகர், ஜெயஸ்ரீ நகர், பிருந்தாவன் காலனி பார்க், சி விங் காலனி, ஆனந்தம் அவென்யூ, மாசானியம்மன் கோவில் வீதி, பாலாஜி நகர், டி.எம்.ரி. காலனி நடைபயணம், மெயின் ரோடு 4 முனை சந்திப்பு.
மாலை 4:30 முதல், இரவு 9:30 வரை அவிநாசி ரோடு, ஆர்.கே.மில், நெல்லை ஸ்டோர்ஸ் ஏடி காலனி, பட்டாளம்மன் கோவில், விநாயகர் கோவில் சந்து, நேரு நகர், ராமசாமி லேஅவுட், பாலகுரு கார்டன், வ.உ.சி. நகர், செங்காளியப்பா நகர், முல்லை நகர், ராஜ்நாயுடு லே அவுட், கருப்பண்ண கவுண்டர் லே அவுட், முருகன் நகர் காந்தி மாநகர்.
மேட்டுப்பாளையம் தொகுதி * அ.தி.மு.க. வேட்பாளர் சின்னராஜ்:- தோலம்பாளையம் ஊராட்சிகளில் உள்ள கிராமங்கள்.
* நாம் தமிழர் வேட்பாளர் கோபால கிருஷ்ணன்:-- மத்தம்பாளையம் பகுதி.
* தி.மு.க.வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம்: காலை 8:00 மணிக்கு பெள்ளாதி ஊராட்சியில் உள்ள கிராமங்கள். மாலையில் சிக்கதாசம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்கள்.
* த.வெ.க.வேட்பாளர் சுனில் ஆனந்த்: காலை 8:00 மணிக்கு அன்னூர் சாலையில் உள்ள காய்கறி மண்டிகள் மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.
கோவை வடக்கு தொகுதி * பா.ஜ.வேட்பாளர் வானதிசீனிவாசன்: காலை 6:30 மணிக்கு கணபதிமாநகர் வெற்றிவிநாயகர் கோயிலிலிருந்து பிரசாரம் துவக்கம்.
* நா.த.க.வேட்பாளர் நர்மதா: மாலை பொம்மன்னன்பாளையம், கல்வீரம்பாளையம், வீரகேரளம் பகுதிகள்.
* த.வெ.க.வேட்பாளர் சம்பத்குமார்: காலை 7:30 அஜ்ஜனுார், வீரகேரளம் மாலை சாய்பாபா கோயில், வெங்கிட்டாபுரம், வேலாண்டிபாளையம், கோயில்மேடு, கே.கே.புதுார் வடக்கு, கண்ணப்பநகர்.
* தி.மு.க.வேட்பாளர் துரைசெந்தமிழ் செல்வன்: காலை கணபதிமாநகர், காந்திமாநகர், சுற்றுப்புற பகுதிகள், கண்ணப்பநகர், ரத்தினபுரி.
