தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய பிரசாரம்

 இன்றைய பிரசாரம்

 இன்றைய பிரசாரம்


ADDED : ஏப் 09, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 09, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சூலூர் தொகுதி

 அ.தி.மு.க. வேட்பாளர் கந்தசாமி: சூலூர் வடக்கு ஒன்றியம் காலை 7:00 மணி பதுவம்பள்ளி கரிய காளியம்மன் கோவில், பதுவம்பள்ளி, சங்கம நாயக்கன் பாளையம்,சென்னப்பசெட்டி புதூர், கே.ராயர்பாளையம், சுண்டமேடு, செலம்பராயம்பாளையம். காலை 9:30 மணிக்கு காடுவெட்டி பாளையம் ஊராட்சி பகுதிகள், 11:00 மணிக்கு கிட்டாம் பாளையம் ஊராட்சி பகுதிகள். மாலை 3:00 மணி முதல் கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகள். 8:30 மணிக்கு, கருமத்தம்பட்டியில் பா.ஜ.முன்னாள் தலைவர் அண்ணா மலையுடன் ஓட்டு சேகரிப்பு.

 தி.மு.க. வேட்பாளர் தளபதி முருகேசன்: மாலை 4:00 மணி வடுகபாளையம், வினோபாஜி நகர், செம்மாண்டாம் பாளையம், அனந்தாபுரம், கோதபாளையம், வடுகன்காளிபாளையம். 6:30 மணிக்கு சாமளாபுரம் பேரூராட்சி வேலாயுதம்பாளையம், பள்ளபாளையம், காளிபாளையம், கள்ளப்பாளையம், கருகம்பாளையம்.

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்: காலை நாகமநாய்க்கன்பாளையம். மாலை பீடம் பள்ளி.

 த.வெ.க. வேட்பாளர் சுகுமார்: மாலை 5:30 மணிக்கு கருமத்தம்பட்டி பேரூராட்சி ஆத்துப் பாளையம், சோமனூர், பள்ளபாளையம், காளிபாளையம், இரவு 9:00 மணி சாமளாபுரம், கருகம்பாளையம். 7:30 மணி செம்மாண்டாம்பாளையம் ஊராட்சி பகுதிகள்.

கவுண்டம்பாளையம் தொகுதி

 அ.தி.மு.க. வேட்பாளர் அருண்குமார்: பாலமலை - நாயக்கன்பாளையம் ஊராட்சி, கோவனூர், நாயக்கன்பாளையம் காலை 7:00- 11:00 மணி வரை. பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மாலை 4:00 - 9 மணி வரை.

 நா.த.க. வேட்பாளர் கலாமணி: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி முழுவதும் காலை 7:00 - இரவு 10:00 மணி வரை.

 காங்.வேட்பாளர் சூரிய பிரகாஷ்: பெ.நா.பாளையம் மத்திய ஒன்றியம் காலை 7:00 - மதியம் 1:00 மணி வரை. பெ.நா.பாளையம் மேற்கு ஒன்றியம் மாலை 3:00 - இரவு 9:00 மணி வரை.

கோவை வடக்கு தொகுதி

 பா.ஜ.வேட்பாளர் வானதிசீனிவாசன்: காலை 6:30 மணிக்கு கணபதி கண்ணபுரம், சாய்பாபா காலனி கே.கே.புதுார் வடக்கு, கிருஷ்ணாநகர், கோயில் மேடு, மாலை 6 மணிக்கு இடையர் பாளையம் பகுதியில் மத்திய அமைச்சர் பியூஸ்கோயலுடன் பிரசாரம்.

 நா.த.க.வேட்பாளர் நர்மதா: காலை 7 மணி முதல் கணபதி. மாலை மணியகாரம்பாளையம், ஓம் பராசக்தி நகர், சூர்யாநகர், கட்டபொம்மன் வீதி, சங்கனுார்.

 த.வெ.க. வேட்பாளர் சம்பத்குமார் : காலை 7:30 மணியகாரம்பாளையம் வடக்கு, மாலை 4 மணி முதல் மாநகராட்சி வார்டு எண் 18, 19, 20 பகுதிகள்.

 தி.மு.க.வேட்பாளர் துரைசெந்தமிழ் செல்வன்: காலை சங்கனுார், கண்ணப்பநகர், கே.கே.புதுார் வடக்கு, மாலை கோயில்மேடு, வேலாண்டி பா ளையம், இடையர்பாளையம், வடவள்ளி பகுதிகள்.

மேட்டுப்பாளையம் தொகுதி

 அ.தி.மு.க. வேட்பாளர் சின்னராஜ்:- சிறுமுகை பேரூராட்சி பகுதிகள்

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ணன்:-- காரமடை மேற்கு பகுதி மற்றும் சிறுமுகை

 தி.மு.க. வேட்பாளர் கவிதா கல்யாண சுந்தரம்: காலை 7:00 மணிக்கு குமரபுரம், சுபம் காலனி, நடூர், கோ- ஆப்ரேட்டிவ் காலனி, சின்னம்மா லே அவுட், ஹவுசிங் யூனிட், கே.கே.நகர்., பாரதி நகர், கிறிஸ்டியன் காலனி, எல்.எஸ்.புரம், கரிமேடு. மாலை 4:00 மணிக்கு கல்லாறு, டி.ஏ.எஸ். நகர், வினோபாஜி நகர், ஊமப்பாளையம், உப்பு பள்ளம், எம்.ஜி.ஆர். நகர், பாலப்பட்டி, அண்ணா நகர், வேடர் காலனி.

 த.வெ.க. வேட்பாளர் சுனில் ஆனந்த்: மாலை 4:00 மணிக்கு சிறுமுகை பேரூராட்சி வார்டுகள்.

சிங்காநல்லுார் தொகுதி

 அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயராம்: காலை 7:00 மணி முதல் நஞ்சுண்டாபுரம்.

 நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி: காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை மணிஸ் தியேட்டர், மதியம் 3:00-6:00 வரை ராமானுஜம் நகர், மாலை 6:00-10:00 வரை மசக்காளிபாளையம்.

 த.வெ.க. வேட்பாளர் ஸ்ரீ கிரிபிரசாத்: காலை 7:00 முதல் மதியம் 12:00 வரை மசக்காளிபாளையம், பெருமாள் கோயில், பெருமாள் நகர், வரதராஜபுரம், இ.எஸ்.ஐ., உப்பிலிபாளையம். ஜி.வி.ரெசிடென்சி பகுதி. மாலை 4:00 முதல் 10:00 மணி வரை பீளமேடு, கிரியம்மன் கோயில் வீதி, துரைசாமி லே-அவுட், மாரியம்மன் கோயில் வீதி.

கோவை தெற்கு தொகுதி

 அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜுனன்: காலை 7 மணி முதல் - ராமநாதபுரம் கலைவாணி பேக்கரி முன், ராமகிருஷ்ணாபுரம், நாராயணன் வீதி, பேச்சியண்ணன் வீதி, கிருஷ்ணன் கோவில் வீதி, சந்தானம் வீதி, பூசாரி மாரியம்மன் வீதி, சண்முகம் வீதி, நாகப்பன் வீதி, கிருஷ்ணசாமி நகர் மெயின் ரோடு, ஆட்டோ காலனி, சவுரிபாளையம் ரோடு, ஓம் சக்தி நகர், கார்த்திக் அபார்ட்மென்ட்.

 தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி: மாலை 5 மணி முதல் - ஹோஸ்பின் நகர், கண்ணுசாமி லே-அவுட், கந்தசாமி லே-அவுட், கோவிந்தசாமி லே-அவுட், மஸ்தியம்மாள் லே-அவுட், அண்ணா நகர், ஹட்கோ காலனி, இச்சிப்பட்டி காலனி, கருணா காலனி, டாடாபாத், சுப்புராயன் ரோடு, வி.சி.கே.ராமச்சந்திரா லே-அவுட்.

தொண்டாமுத்தூர் தொகுதி

 தி.மு.க. வேட்பாளர் கார்த்திகேயன்: பகல் 2:30 மணிக்கு நரசீபுரம்

 அ.தி.மு.க. வேட்பாளர் வேலுமணி: காலை 8:00 மணி முதல் ஆலாந்துறை பேரூராட்சி மற்றும் மத்வராயபுரம் ஊராட்சிக்குட்பட்ட பகுதிகள்.

 நா.த.க. வேட்பாளர் ரஜபுநிஷா: மாலை 4:00 மணிக்கு வெள்ளெருக்கம்பாளையம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us