தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய பிரசாரம்

 இன்றைய பிரசாரம்

 இன்றைய பிரசாரம்


ADDED : ஏப் 10, 2026 05:21 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 10, 2026 05:21 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கவுண்டம்பாளையம் தொகுதி காங்., வேட்பாளர் சூரிய பிரகாஷ்

சரவணம்பட்டி பகுதி காலை 7:00 - 11:00. சின்னவேடம்பட்டி பகுதி மாலை 4:00 - இரவு 8:00 மணி வரை.

அ.தி.மு.க., வேட்பாளர் அருண்குமார்:

துடியலூர் பகுதி மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை.

நா.த.க.. வேட்பாளர் கலாமணி

துடியலூர், அசோகபுரம், என்.ஜி.ஜி.ஓ., காலனி, வடமதுரை.

த.வெ.க., வேட்பாளர் கனிமொழி:

காளையனூர் காலை 7:00 - 8:00, சோமையம்பாளையம் 8:00 - 9:00, கணுவாய் 9:00 - 10:00, திருவள்ளுவர் நகர் 10:00 - 11:00, உச்சையனூர் 11:00 - 12:00, நஞ்சுண்டாபுரம் மாலை 5:00 - 6:00, ராமநாதபுரம் 6:00- 7:00, வரப்பாளையம் இரவு 7:00 - 8:00, பாப்பநாயக்கன்பாளையம் 8:00 - 9:00.

கோவை வடக்கு தொகுதி

பா.ஜ.,வேட்பாளர் வானதிசீனிவாசன்:

காலை 6:30 மணிக்கு கணபதி பஸ் ஸ்டாண்ட் அருகில் கஸ்துாரிபாய் வீதி, மூகாம்பிகை நகர், பூந்தோட்டம், கணேஷ்லேஅவுட், ராஜவீதி, வார்டு எண் 29- டெக்ஸ்டூர் பிரசன்னவிநாயகர் கோயில், கணபதிபுத்துார், சிவசக்திகாலனி, சின்னச்சாமிநகர், கட்டபொம்மன்வீதி பகுதியில் பிரசாரம்.

நா.த.க.வேட்பாளர் நர்மதா:

காலை ரத்தினபுரி, டெக்ஸ்டூல் பாலம், சங்கனுார் சாலை, கண்ணப்பநகர் கணபதி பகுதிகளில் பிரசாரம்.

த.வெ.க., வேட்பாளர் சம்பத்குமார்

காலை 7:30 மணிக்கு கணபதி, மணியகாரம் பாளையம், வேலாண்டிபாளையம் சாய்பாபாகாலனியின் ஒரு பகுதி, கண்ணப்பநகர், சங்கனுார்.

தி.மு.க., வேட்பாளர் துரைசெந்தமிழ் செல்வன்:

காலை வீரகேரளம், மாலை கல்வீரம்பாளையம், அஜ்ஜனுார் பகுதிகளில் பிரசாரம்.

கோவை தெற்கு தொகுதி

அ.தி.மு.க. வேட்பாளர் அம்மன் அர்ஜூனன்

காலை 7 மணி முதல் - ஹைவேஸ் காலனி, திருச்சி ரோடு, ரேஸ்கோர்ஸ், அரசு கலை கல்லுாரி ரோடு.

மாலை 5 மணி முதல் - பால் மார்க்கெட், சிரியன் சர்ச் ரோடு, கவிதா பேக்கரி, விவேகானந்தா பள்ளி, அம்மா உணவகம், சிவன் கோயில்,நன்னெறி கழகம், வி.வி.சி., ரோடு, தேவாங்க பள்ளி ரோடு, சண்முகா தியேட்டர் ரோடு, அம்சா லே-அவுட், தேவாங்கா பள்ளி பின்புறம், லாரி உரிமையாளர் சங்க மண்டபம், ஆர்.ஆர். லே-அவுட், தேவி அபார்ட்மென்ட், ப்ரூக் பாண்ட் காலனி.

சிங்காநல்லுார் தொகுதி

*அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம்

காலை 7:00 மணி முதல் பாப்பநாயக்கன்பாளையம்.

* நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நேருஜி

காலை 8:00 முதல் மதியம் 1:00 மணி வரை பீளமேடு, மதியம் 3:00-6:00 வரை கொடிசியா ரோடு, மாலை 6:00-10:00 வரை தண்ணீர் பந்தல்.

* த.வெ.க., வேட்பாளர் ஸ்ரீ கிரிபிரசாத்

காலை 7:00 முதல் மதியம் 12:00 வரை சிங்காநல்லுார், போயர் வீதி, தேவேந்திரர் வீதி, அக்ரஹாரம்.

மாலை 4:00 முதல் 10:00 மணி வரை என்.ஜி.ஆர்., குடியிருப்பு, ஐயர் லே-அவுட், கிருஷ்ணாபுரம் மேடு, வரதராஜபுரம் மேடு, ஜெயா நகர், சின்னகுருசாமி லே-அவுட்.

சூலூர் தொகுதி

அ.தி.மு.க., வேட்பாளர் கந்தசாமி

சுல்தான்பேட்டை மேற்கு ஒன்றியம் காலை 7:00 மணி முதல். பொன்னாக்காணி, போகம் பட்டி, வடவள்ளி, வேலப்ப நாயக்கன் பாளையம், லட்சுமி நாயக்கன்பாளையம், சித்தநாயக்கன் பாளையம், இடையர் பாளையம். மாலை, 3: 00 மணி முதல். தேகாணி, பெரிய குயிலி, சின்னக்குயிலி, கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி, செலக்கரச்சல்.

தி.மு.க., வேட்பாளர் தளபதி முருகேசன்

சூலூர் வடக்கு ஒன்றியம், காலை, 7:00 மணி முதல். கொள்ளுப் பாளையம், சங்கோதிபாளையம், பொன்னாண்டாம்பாளையம், சோளக்காட்டுபாளையம், மோப்பிரிபாளையம். மாலை 4:00 மணி. சூலூர் பேரூராட்சி, அண்ணா கலையரங்கம், சந்தை மைதானம், மதியழகன் நகர், செங்கத்துறை ரோடு, பள்ளபாளையம் நஞ்சப்ப தேவர் சீரணி கலையரங்கம், பாரதி புரம், சிந்தாமணிப்புதூர், கதிர் மில்ஸ் பகுதி,7:30 மணிக்கு இருகூர் பேரூராட்சி பகுதிகள்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜசேகரன்

காலை: ராவத்தூர், மாலை அத்தப்பகவுண்டன் புதூர்.

த.வெ.க., வேட்பாளர் சுகுமார்

மாலை 5:30 மணி சங்கோதிபாளையம், கணியூர், தண்ணீர் பந்தல், ஊஞ்சப்பாளையம், தொட்டிபாளையம், கரவழி மாதப்பூர், 7:30 மணி ராசி பாளையம், ஊத்து பாளையம், செங்கோடகவுண்டன் புதூர், அரசூர்.

கிணத்துகடவு தொகுதி

தி.மு..க., வேட்பாளர் சபரி கார்த்திகேயன்

குறிச்சி தெற்கு பகுதிக்குட்பட்ட ஈச்சனாரி - செட்டிபாளையம் சாலை, ஈச்சனாரி, முத்து நகர், கணேசபுரம், அண்ணாரம், கார்மேல் நகர், மேட்டூர், நூராபாத், சாரதா மில் ரோடு, முத்தையா நகர், செங்கோட்டையா காலனி, காந்தி நகர், மதுக்கரை ரயில்வே கேட், பிள்ளையார்புரம், எம்.ஜி.ஆர். நகர், மதுக்கரை ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1.

அ.தி.மு.க., வேட்பாளர் தாமோதரன்

ஒத்தக்கால்மண்டபம் மேற்கு பகுதி, பிரிமியர் மில்ஸ், ஒக்கிலிபாளையம், மயிலேறிபாளையம், ஏழூர், மாம்பள்ளி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us