
ஆன்மிகம்
தைப்பூசத் திருவிழா
* சுப்பிரமணியசுவாமி கோவில், மருதமலை. மூலவர் அபிஷேகம், பூஜை, தீபாராதனை n காலை, 4:00 மணி. உற்சவர் அபிஷேகம் பூஜை, தீபாராதனை n காலை, 5:00 மணி. வெள்ளை யானை வாகனத்தில் திருவீதி உலா n காலை, 6:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல், திருத்தேர் திருவீதி உலா n காலை, 11:00 மணி. திருத்தேரில் இருந்து சுவாமி இறங்கி வீர நடை n மாலை, 4:00 மணி. யாகசாலை பூஜை, அபிஷேகம் பூஜை, தீபாராதனை n மாலை, 4:30 மணி.
* ராஜ கணபதி விநாயகர் கோவில், ராஜீவ்காந்தி நகர், சவுரிபாளையம். கோமாதா பூஜை மற்றும் சங்கல்பம், கணபதி, பாலமுருகன், லட்சுமி மற்றும் நவக்கிரக ஹோமங்கள், தைப்பூச சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை, அன்னதானம் n காலை, 6:00 முதல் 12:30 மணி வரை. உற்சவ மூர்த்திகள் திருவீதி உலா n மாலை, 5:00 மணி.
* சீர்காழி மாரியம்மன் கோவில், இளங்கோ நகர், ஆவாரம்பாளையம். பாலமுருகன் மூலவர்க்கு பாலபிஷேகம் மற்றும் வள்ளி தெய்வானை, கல்யாண சுப்பிரமணியர் விசேஷ அலங்கார உற்சவம் n காலை, 6:00 முதல் 9:00 மணி வரை.
* தண்டபாணிக் கடவுள், கவுமார மடாலயம், சரவணம்பட்டி. திருத்தேருக்கு எழுந்தருளல் n அதிகாலை, 5:00 மணி. காவடிப்பூஜை n காலை, 8:45 மணி. மூலவர் சிறப்பு திருமஞ்சனம்n காலை, 10:30 மணி. திருத்தேர் n மாலை, 4:45 மணி.
* கல்யாண சுப்பிரமணிய சுவாமி கோவில், குமரன் குன்று, அன்னுார். திருக்கல்யாண உற்சவம் n காலை, 7:30 மணி. சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளல் n காலை, 8:00 மணி. திருத்தேர் வடம் பிடித்தல் n மாலை, 5:00 மணி.
* பழனி ஆண்டவர் கோவில், சாலையூர், வாரணாபுரம். விநாயகர் வழிபாடு, மூலவர் மற்றும் உற்சவருக்கு அபிஷேக, அலங்கார பூஜை, காவடி செலுத்துதல் n காலை, 5:00 முதல் 10:30 மணி வரை. அன்னதானம், மடிசோறு எடுத்தல், பஜனை n காலை, 11:30 முதல் 12:30 மணி வரை.
* மந்திரகிரி வேலாயுதசுவாமி கோவில், தென்சேரி மலை, சூலுார். அபிஷேகம், மகா தீபாராதனை, யானை வாகனத்தில் திருவீதி உலா, சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளுதல் n அதிகாலை, 3:00 முதல் காலை, 6:30 மணி வரை. திருத்தேர் வடம்பிடித்தல் n மாலை, 3:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
கோதண்டராமசுவாமி தேவஸ்தானம், ராம்நகர் n மாலை, 6:00 மணி. தலைப்பு: 'ராமரும் அவரின் மிகப்பெரிய பக்தர் அனுமாரும்'.
பொது
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

