sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஆக 23, 2024 08:37 PM

Google News

ADDED : ஆக 23, 2024 08:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இலவச மருத்துவ முகாம்

துளசி பார்மஸி மற்றும் சாய் அமரந்தா அபார்ட்மென்ட் இணைந்து, இலவச மருத்துவ முகாமை நடத்துகின்றன. போத்தனூர், சாய் அமரந்தா அபார்ட்மென்டில், காலை 9:30 முதல் மாலை 4:00 மணி வரை சர்க்கரை நோய் கண்டறிதல், ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்ற பொது பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

கலக்கல் கார்னிவல்

சாய் அமரந்தா அபார்ட்மென்ட் பெண்கள் பிரிவு சார்பில், ஸ்பார்க்குல் கார்னிவல் இன்று நடக்கிறது. அபார்ட்மென்ட் வளாகத்தில், காலை 11:00 முதல் மாலை 6:30 மணி வரை, உணவு ஸ்டால்கள், ஷாப்பிங் ஸ்டால்கள், பொழுதுபோக்கு மிகுந்த விளையாட்டுகள் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடக்கின்றன. குடும்பத்துடன் குதுாகலிக்கலாம்.






      Dinamalar
      Follow us