ADDED : செப் 18, 2024 10:43 PM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார்nகாலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.
* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.
* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.,குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.
* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.
* மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.
* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.
* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.
ஆன்மிக சொற்பொழிவு
புரட்டாசி மாத ஆன்மிக சொற்பொழிவு, ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம்nமாலை, 6:30.
கல்வி
விருது வழங்கும் விழா
தலைமையாசிரியர் ஜெகன்னாதன் நினைவு விருது வழங்கும் விழா, கோவிந்தராஜூலு வனஜாட்சி நினைவு அறக்கட்டளை, ஆர்.எஸ்.புரம் n மாலை: 4:00 மணி.
திறன் மேம்பாட்டு பயிற்சி
வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வியல் திறன் மேம்பாட்டு பயிற்சி, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை, 9:00 மணி.
ஆற்றல் பாதுகாப்பு கருத்தரங்கு
ஆற்றல் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு, இந்துஸ்தான் பொறியியல் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம்nகாலை, 9:30 மணி.
மன்றத்துவக்க விழா
இ.சி.இ., துறை சார்பில், எலக்ட்ரோ ஸ்பார்க்ஸ் மன்ற துவக்கவிழா, சுகுணா பொறியியல் கல்லுாரி, காளப்பட்டிn காலை, 10:00 மணி.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸ்ரீ சாய் ரங்கநாதன் இன்ஜினியரிங் கல்லுாரி மற்றும் மைண்ட்மேட் டெக்னாலஜிஸ் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு. கல்லுாரி அரங்கு, தொண்டாமுத்துார் n காலை, 10:00 மணி.
மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு
முதலாமாண்டு மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு, பார்க் கல்விக்குழுமம், தமிழ்நாடு பொறியியல் கல்லுாரி அரங்கம், கருமத்தம்பட்டிn காலை, 11:00 மணி.
விளையாட்டு போட்டிகள்
மாநில வனத்துறை விளையாட்டு போட்டிகள் துவக்கவிழா, வனக்கல்லுாரி மைதானம், மேட்டுப்பாளையம்nகாலை, 9:00 மணி.
பொது
கொலு பொம்மைகள் கண்காட்சி
பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

