ADDED : செப் 19, 2024 11:00 PM
ஆன்மிகம்
பகவத்கீதை சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
உபன்யாஸம்
நிர்வாண ராமாயணம், ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர் n காலை, 10:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.
* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.
* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.,குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.
* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.
*மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.
* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.
* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.
கல்வி
ஆரோக்கிய விழிப்புணர்வு
மன அழுத்த மேலாண்மை மற்றும் ஆரோக்கியத்திற்கான விழிப்புணர்வு நிகழ்வு, ஆர்.வி., கலைக்கல்லுாரி n காலை, 11:00 மணி.
தேசிய கருத்தரங்கு
பொலிடிக்கா-2024, அரசியல் அறிவியல் துறை சார்ந்த கருத்தரங்கு, குரும்பபாளையம் n காலை, 9:30 மணி.
ஊக்குவிப்பு நிகழ்வு
வெற்றியாளர்களாக திகழ மாணவர்கள் என்ன செய்யவேண்டும் ஊக்குவிப்பு நிகழ்வு, இந்துஸ்தான் பொறியியல், தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 10:30 மணி.
செயற்கை நுண்ணறிவு
வணிகத்தில் செயற்கை நுண்ணறிவு பயணம், கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, தொண்டாமுத்துார்.n காலை 10:00 மணி.
பொது
கொலு பொம்மைகள் கண்காட்சி
பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.