ADDED : செப் 25, 2024 10:30 PM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார்n மாலை, 6:00 மணி.
* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.
* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.
* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.
* மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.
* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.
* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.
கல்வி
உழவர் தின விழா
மாநில அளவில் உழவர் தினவிழா, வேளாண் பல்கலை n காலை, 11:00 மணி.
பயிற்சி பட்டறை
பிரச்னைகளை எதிர்கொள்ளும் திறன் மேம்பாடு. ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி n காலை, 9:30 மணி.
உலக சுற்றுலா தினம்
சுற்றுலா மற்றும் அமைதி என்ற கருப்பொருளில், சுற்றுலா தின கொண்டாட்டம், கோவை அரசு கலை கல்லுாரி n காலை, 9:30 மணி.
திரைப்பட விழா
சர்வதேச திரைப்பட வெளியீடு விழா, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி n மதியம் , 2:00 மணி.
துாய்மை சேவை திட்டம்
குருந்தமலை கோவில் வளாகம் தூய்மை செய்யும் பணி, -நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள். டாக்டர்.ஆர்.வி.கலை அறிவியல் கல்லூரி, இடம்: காரமடை,n காலை, 10:00 மணி.
ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி
தொழில்முனைவோர் சார்ந்த ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி. இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி.
பொது
கொலு பொம்மைகள் கண்காட்சி
பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
குடிநோய்விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

