ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
நவராத்திரி விழா
*நவராத்திரி உற்சவ விழா இரண்டாம் நாள், ஸ்ரீ பிரத்யங்கிராதேவிக்கு காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அலங்காரமும் நடைபெறும், கே.என்.ஜி.புதுார் n காலை, 5:30 மணி.
*கூட்டு வழிபாடு, மகா பேரொளி வழிபாடு, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், சிட்கோ n மாலை: 6:30 மணி.
*உபன்யாசம், கொலு பொம்மை சிறப்பு பூஜை, ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ் காந்தி நகர், சவுரிபாளையம் n மாலை, 06:30மணி.
அலங்கார பூஜை
ஸ்ரீ அன்னபூரணியம்மன் அலங்காரம், சிறப்பு பூஜைகள் , ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வர் கோவில், கே.கே.புதுார், சாய்பாபாகாலனி n காலை, 5:30 மணி முதல்.
கல்வி
பயிற்சி பட்டறை
மொபைல் மற்றும் லேப்டாப் சர்வீஸ், சேவை பயிற்சி, இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் nகாலை, 9:15 மணி.
தொழில்நுட்ப கருத்தரங்கு
செயற்கை நுண்ணறிவு, இந்துஸ்தான் பொறியியல் தொழில்நுட்ப கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 11:00 மணி.
வரி விழிப்புணர்வு
வரிகள் சார்ந்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கே.பி.ஆர்., அறிவியல் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.
கலை விழா
அவினாசிலிங்கம் உயர்கல்வி நிறுவனம், பாரதி பார்க் சாலை n காலை,8:30 மணி.
ஆராய்ச்சி கருத்தரங்கு
ஆராய்ச்சி கட்டுரை வெளியிடும் வழிகாட்டுதல், ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி n மதியம், 12:00 மணி.
வனவிலங்கு பாதுகாப்பு
வனவிலங்கு பாதுகாப்பு பேரணி, ஏற்பாடு தமிழ்நாடு வனத்துறை கோவை டிவிசன், கவுலி பிரவுன் சாலை n காலை, 7:00 மணி.
பொது
கொலு பொம்மைகள் கண்காட்சி
*பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
* எஸ்.கே., முத்து மற்றும் கைவினை, டவுன்ஹால் n காலை, 10:00 மணி முதல்.
கிரிக்கெட் போட்டி
அகில இந்திய மின்வாரிய கிரிக்கெட் போட்டிகள், பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி, பீளமேடு n காலை, 8:00 மணி.
தேசிய கருத்தரங்கு
நிலையான தொழில் வளர்ச்சி மேம்பாடு, வணிக நிர்வாகத்துறை, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் கல்லுாரி, பீளமேடு n 9:00 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

