தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : அக் 07, 2024 12:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 07, 2024 12:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

நவராத்திரி விழா

*நவராத்திரி உற்சவ விழா ஆறாம் நாள், ஸ்ரீ மதுரை மீனாட்சி அலங்காரம், ஸ்ரீ மகாலட்சுமிக்கு காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அங்காரமும் நடைபெறும், ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் n காலை, 5:30 மணி.

*தான்யலட்சுமி அலங்காரம், மகா பேரொளி வழிபாடு, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், சிட்கோ n மாலை 6:30 மணி.

சூரசம்ஹார திருவிழா

மகா கந்த சஷ்டி சூரசம்ஹார திருவிழா, மகா அபிஷேகம், ஸ்ரீ செந்தில் கோட்டம், ஈச்சனாரி n காலை, 7:00 மணி.

நவராத்திரி கொலு விழா

* திருவேங்கடமுடையான் அலங்காரம், ஸ்ரீ சுக்த ஆராதனை, கோதண்டராமர் சன்னதி, ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ் காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 08:00மணி.

அலங்கார பூஜை

ஸ்ரீ முருகபெருமான் அலங்காரம், சிறப்பு பூஜைகள் , ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வர் கோவில், கே.கே.புதுார், சாய்பாபாகாலனி n காலை, 5:30 மணி முதல்.

வாழும் கலை

சத்சங், ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜிவ் காந்தி நகர், சவுரிபாளையம் n மாலை 6:00 மணி.

சங்கீத மஹோத்ஸவம்

நவராத்திரி சங்கீத மஹோத்ஸவம், ஸ்ரீ வேதமாதா காயத்ரிதேவி கோவில், வேடப்பட்டி n மாலை 6:30 மணி.

கல்யாண மஹோத்ஸவம்

ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம், ஓம் ஸ்ரீ காயத்ரி தேவி நித்ய கைங்கர்ய பூஜா அறக்கட்டளை, தனலட்சுமிபுரம். காலை 5:30 மணி.

பக்தி இசை

நவராத்திரி பெருவிழா, பக்தி பாடல்கள் இசை நிகழ்வு, ஸ்ரீ விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர் n மாலை, 6:15 மணி.

மண்டல பூஜை

* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.

* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.

* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை,8:00 மணி.

* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.

* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

கல்வி

உலக அஞ்சல் தினம்

உலக அஞ்சல் தின நிகழ்வு, ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி, குரும்பபாளையம் n மதியம் 1:00 மணி.

வினாடி வினா

'உட்சவ்-5.0', வினாடி வினா போட்டிகள், ஜான் சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை 9:30 மணி.

தேசிய கருத்தரங்கு

நீர் மற்றும் விவசாய நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலை, லாலி ரோடு n காலை, 9:00 மணி.

பொது

*கொலு பொம்மைகள் கண்காட்சி. பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

* எஸ்.கே.முத்து மற்றும் கைவினை, டவுன்ஹால் n காலை, 10:00 மணி முதல்.

பதவியேற்பு

கோவை திரைப்பட விநியோாகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு, கோபாலபுரம் n மாலை, 4:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் கோவைப்புதுார். nகாலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us