sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 09, 2026 ,மாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள் 

/

இன்றைய நிகழ்ச்சிகள் 

இன்றைய நிகழ்ச்சிகள் 

இன்றைய நிகழ்ச்சிகள் 


ADDED : அக் 10, 2024 05:42 AM

Google News

ADDED : அக் 10, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

நவராத்திரி விழா

* நவராத்திரி உற்சவ விழா, ஸ்ரீ கூத்தனுார் சரஸ்வதி அலங்காரம், காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அலங்காரமும் நடைபெறும், ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி., புதுார் n காலை, 5:30 மணி.

*சிங்கேரி சாரதாதேவி அலங்காரம், மகா பேரொளி வழிபாடு, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், சிட்கோ n மாலை: 6:30 மணி.

நவராத்திரி கொலு விழா

* உரியடி கிருஷ்ணன் கண்ணன் அலங்காரம், கோதண்டராமர் சன்னதி, ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ் காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 08:00மணி n மாலை, 5:30 மணி.

அலங்கார பூஜை

ஸ்ரீ மகிஷாசுரமர்த்தினி அலங்காரம், சிறப்பு பூஜைகள், ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வர் கோவில், கே.கே. புதுார், சாய்பாபா காலனி n காலை, 5:30 மணி முதல்.

சங்கீத மஹோத்ஸவம்

நவராத்திரி சங்கீத மஹோத்ஸவம் வாய்ப்பாட்டு நிகழ்வு, ஸ்ரீ வேதமாதா காயத்ரிதேவி கோவில், வேடப்பட்டி n மாலை 6:30 மணி.

இன்னிசை நிகழ்வு

நவராத்திரி பெருவிழா, இன்னிசை நிகழ்வு, ஸ்ரீ விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர் n மாலை, 6:15 மணி.

மண்டல பூஜை

* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.

* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.

* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.

* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.

*மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.

* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.

* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.

* அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6 மணி.

கல்வி

விஜயதசமி பூஜை

ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

தொழில்நுட்ப கருத்தரங்கு

என்.ஜி.பி.கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி, காலை, 10:00 மணி.

புகைப்பட போட்டி

பிளாஷ் தி கேமரா, புகைப்பட போட்டி, ஆதித்யா கலை அறிவியல் கல்லுாரி, குரும்பபாளையம் n மதியம், 12:00 மணி.

அஞ்சல் தலை கண்காட்சி

தேசிய தபால் தினம், கோவை அஞ்சல் கோட்டம் மற்றும் சந்திரமாரி சர்வதேச பள்ளி சார்பில், காளப்பட்டி- விளாங்குறிச்சி n காலை, 11:15 மணி.

பொது

கொலு பொம்மைகள் கண்காட்சி

*பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.

* எஸ்.கே.முத்து மற்றும் கைவினை, டவுன்ஹால் n காலை, 10:00 மணி முதல்.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us