sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : அக் 21, 2024 11:51 PM

Google News

ADDED : அக் 21, 2024 11:51 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார்n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

உபநிஷத் சொற்பொழிவு

கட உபநிஷத் சொற்பொழிவு, அவிநாஷ் பவுண்டேசன், மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.

* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.

* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.

* மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.

* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.

* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.

* அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6 மணி.

கல்வி

தொழில்நுட்ப கருத்தரங்கு

பைத்தான் மற்றும் டி.எஸ்.ஏ., கருத்தரங்கு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி.

டிஜிட்டல் மார்க்கெட்டிங்

டிஜிட்டல் மார்க்கெட்டிங் டிரெண்ட்ஸ், ஜான்சன் பிசினஸ் ஸ்கூல், கருமத்தம்பட்டி n மாலை, 4:00 மணி.

தடகள போட்டிகள்

குடியரசு தின தடகளப்போட்டிகள், நேரு மைதானம், ஏற்பாடு - பள்ளிக்கல்வித்துறை, n காலை, 7:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us