ADDED : அக் 28, 2024 05:57 AM
ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
சொற்பொழிவு
பகவத்கீதை சொற்பொழிவு, மூன்றாவது வீதி, டாடாபாத், ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன் n மாலை 5:00 மணி.
மண்டல பூஜை
* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார்n மாலை, 6:00 மணி.
* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.
* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.,குளம், அன்னுார் n காலை, 8:00 மணி. * செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
ஆக்குபேஷனல் தெரபி
ஆக்குபேஷனல் தெரபி தின விழிப்புணர்வு நிகழ்வு, அபிராமி ஆக்குபேஷனல் கல்லுாரி, சீரபாளையம்,n மதியம், 2:00 மணி.
