தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : அக் 29, 2024 12:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 29, 2024 12:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.

* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.

* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.

* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.

* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.

* அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

மருத்துவ முகாம்

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ முகாம், ஏற்பாடு- பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாற்றுத்திறனாளி அலுவலகம். அரசு மேல்நிலைப்பள்ளி, சர்க்கார் சாமக்குளம் n காலை, 10:00 மணி.

விழிப்புணர்வு பேரணி

உலக பக்கவாத விழிப்புணர்வு பேரணி, கே.ஜி.மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ் n காலை, 6:00 மணி.

ஆயுர்வேத தினம்

ஆயுர்வேத தின நிகழ்வுகள், அரசு ஆயுர்வேத மருத்துவர்கள் சார்பில், அவினாசிலிங்கம் பல்கலை, n காலை, 10:00 மணி.பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us