ஆன்மிகம்
அமாவாசை வழிபாடு
பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை, 6:00 மணி.
வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை, 6:00 மணி.
பொங்காளியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சிக்குளக்கரை n காலை, 7:00 மணி.
மாரியம்மன் கோவில், புளியகுளம் n காலை, 7:00 மணி.
துர்க்கை அம்மன் சன்னதி, செல்வகணபதி கோவில் வளாகம், வி.என்.ஆர்.நகர், வடவள்ளி n காலை,7:00 மணி.
மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை, 9:00 மணி.
முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n மதியம், 12:00 மணி.
கருமையம்மன் கோவில், மாச்சம்பாளையம் ரோடு, மாச்சம்பாளையம் n மதியம், 12:00 மணி.
ஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, இந்திரா நகர் 3வது வீதி n காலை, 9:00 மணி.
மண்டல பூஜை
மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார்n மாலை, 6:30 மணி.