தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : நவ 03, 2024 11:03 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 03, 2024 11:03 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

பகவத்கீதை சொற்பொழிவு

ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், டாடாபாத் மூன்றாவது வீதி, மாலை, 5:00 மணி.

கந்தசஷ்டி விழா

* யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை n காலை, 9:00 மணி.

*யாகசாலை பூஜை, தீபாராதனை, மகா அபிஷேகம், ஸ்ரீ வள்ளி - தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி கோவில் n காலை, 6:00 மணி முதல்.

*மீனாட்சி அலங்காரம், பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n மாலை, 5:00மணி.

* சிறப்பு அபிஷேகம், திருச்செந்தில் கோட்டம், ஈச்சனாரி n காலை, 6:00 மணி.

*அபிஷேகம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதி n காலை, 10:00 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us