தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள் 

இன்றைய நிகழ்ச்சிகள் 

இன்றைய நிகழ்ச்சிகள் 


ADDED : நவ 05, 2024 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 05, 2024 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

கந்த சஷ்டி விழா

* யாகசாலை பூஜை, சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், மருதமலை n காலை, 10:00 மணி.

* யாகசாலை பூஜை, தீபாராதனை, மகா அபிஷேகம், ஸ்ரீ வள்ளி - தேவசேனா சமேத செல்வ முத்துக்குமார சுவாமி திருக்கோவில், கோணவாயக்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.

* குருவாயூரப்பன் அலங்காரம், பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில், சுக்கிரவார்பேட்டை n மாலை, 5:30 மணி.

* சிறப்பு அபிஷேகம், திருச்செந்தில் கோட்டம், ஈச்சனாரி n காலை, 6:00 மணி.

* அபிஷேகம், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதி n காலை, 10:00 மணி.

கல்வி

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

ஹேக்கத்தான் போட்டி

எம்.எஸ்.எம்.இ., ஹேக்கத்தான் போட்டி, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி n காலை, 10:00 மணி.

கல்வி மேம்பாட்டு கருத்தரங்கு

மத்திய அரசின் யு.பி.ஏ., திட்டம் குறித்த கருத்தரங்கு, ஜான்சன் தொழில்நுட்ப கல்லுாரி n மாலை, 3:00மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us