sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : டிச 30, 2024 12:35 AM

Google News

ADDED : டிச 30, 2024 12:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருப்பாவை உபன்யாஸம்

ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். பங்கேற்பு: கல்யாணபுரம் ஸ்ரீ உ.வே.ஆர். ஆராவமுதாச்சாரியார் n மாலை 6:30 மணி முதல், இரவு 8:15 வரை.

ஸ்ரீ ஹனுமத் ஜெயந்தி உற்சவம்

ஸ்ரீ கோதண்டராமஸ்வாமி தேவஸ்தானம், ராம்நகர். அபிஷேகம், பவமான ஸுக்த ஹோமம், பளித்தா ஸுக்த ஹோமம், வாயு ஸ்துதி ஹோமம், ஸ்ரீ ராமர் சீதா ஹனுமான் மூலமந்த்ர ஹோமங்கள் n காலை 5:00 மணி. மஹா தீபாராதனை n காலை 8:30 மணி. வேதபாராயணத்துடன் திருவீதி உலா n மாலை 6:30 மணி.

மார்கழி மாத பூஜை

அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி.புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.

மண்டல பூஜை வழிபாடு

அருள்மிகு ஈச்சனாரி குழந்தை வேலப்பர் திருக்கோவில், ஈச்சனாரி பாடசாலை வீதி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 7:30 மணி மற்றும் மாலை 6:00 மணி.

கல்வி

பட்டமளிப்பு விழா

சுகுணா கலை, அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி சாலை, நேரு நகர் n காலை 10:00 மணி.

பொது

கதர், கிராமத் தொழில்கள் கண்காட்சி

சாஸ்திரி மைதானம், ஆர்.எஸ்.புரம் n காலை 10:00 முதல், இரவு 9:00 மணி வரை. ஏற்பாடு: கதர் மற்றும் கிராமத் தொழில்கள் ஆணையம்.

ஜெமினி சர்க்கஸ்

திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

கோயம்புத்துார் ஷாப்பிங் திருவிழா

கொடிசியா தொழிற்காட்சி வளாகம் n காலை 11:00 முதல், இரவு 8:00 மணி வரை.

மாநில கைத்தறி கண்காட்சி

கல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை

நுால் விமர்சனம்

ரீடர் டூ லீடர்' நுால் விமர்சனம். கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லுாரி, அரசூர் n காலை 10:00 மணி.

குடிநோய் விழிப்புணர்வு

* சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார் n காலை 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு பிரதான சாலை, குனியமுத்துார் n இரவு 7:00 மணி முதல் 8:30 வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us