தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 07, 2025 07:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 07, 2025 07:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

மார்கழி திருவாதிரை உற்சவ விழா

அருள்மிகு பட்டீசுவரசுவாமி திருக்கோவில், பேரூர். திருவெம்பாவை உற்சவம், ஸ்ரீ மாணிக்கவாசக சுவாமிகள் புறப்பாடு.

மார்கழி மாத பூஜை

அருள்மிகு ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் திருக்கோவில். அகர்வால் ஸ்கூல் ரோடு, கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு n காலை 6:30க்கு மஹா அபிஷேகம் n காலை 7:30க்கு மஹா தீபாராதனை.

75வது ஆண்டு விழா

பலிஜநாயுடு கல்யாண மண்டபம், ஆர்.எஸ்.புரம் கோவை. நாதஸ்வரம் n காலை 7:00 மணி. விளக்கு பூஜை n காலை 9:00 மணி. கணேஷ் குழுவினரின் நாமசங்கீர்த்தனம் n காலை 11:30 மணி. பிரியா சகோதரிகளின் இசை நிகழ்ச்சி n மாலை 6:30 மணி. அன்னதானம்: ஆர்.எஸ்.புரம் மேற்கு ராமலிங்கம் ரோடு, ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி ஹால் n காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை.

வெள்ளி விழா ஆண்டு திருத்தேர் விழா

அருள்மிகு அருந்தவச் செல்வி உடனமர் ஸ்ரீ மன்னீஸ்வரர் சுவாமி திருக்கோவில், அன்னுார். புஷ்ப பல்லாக்கு உற்சவம் n மாலை 7:00 மணி.

‛எப்போ வருவாரோசொற்பொழிவு'

சரோஜினி நடராஜ் ஆடிட்டோரியம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி. அருளிசை n மாலை 6:00 மணி. அருளாளர் ரமணர் சொற்பொழிவு n மாலை 6:30 மணி. ஆன்மிக உரை: சுவாமி தத்தாத்ரேயர்.

மார்கழி மாத உற்சவம்

அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில், நரசிம்மபுரம், குனியமுத்துார். திருப்பள்ளி எழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனை, ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் n அதிகாலை 4:15 முதல்.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார் n காலை 10:00 மணி மற்றும் மாலை 6:00 மணி.

பொது

கலந்தாய்வு கூட்டம்

பதிவு பெற்ற பொறியாளர்களுக்கு, கலந்தாய்வு கூட்டம். மாநகராட்சி கலையரங்கம், ஆர்.எஸ்.புரம் n மாலை 4:00 மணி.

ஜெமினி சர்க்கஸ்

திருச்சி ரோடு, வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், சிங்காநல்லுார் n மதியம் 1:00 மணி, மாலை 4:00 மணி, இரவு 7:00 மணி.

மாநில கைத்தறி கண்காட்சி

கல்பனா திருமண மண்டபம், கவுண்டம்பாளையம் n காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us