ஆன்மிகம்
நாம சங்கீர்த்தனம்
ஸ்ரீ மத் அபிநவ வித்யா தீர்த்த பிரவசன மண்டபம், கோதண்டராமசாமி தேவஸ்தானம், ராம்நகர். ஏற்பாடு: சத்யசாயி சேவா நிறுவனங்கள். விஷ்ணு சஹஸ்ர நாம பாராயணம் n மாலை, 6:00 மணி முதல். நாம சங்கீர்த்தனம் n மாலை, 6:30 மணி.
கல்வி
கட்டுரைப்போட்டி
கே.பி.ஆர்., கலை அறிவியியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 11:00 மணி.
சிறப்புரை
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:00 மணி. எதிர்கால தொழில்முனைவோருக்கான தொழில்நுட்பங்கள்.
வேலைவாய்ப்பு முகாம்
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:30 மணி.
நிறுவனர் தின விழா
ஜி.ஆர்.ஜி., விளையாட்டு அரங்கம், பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, பீளமேடு n மாலை, 4:30 மணி.
ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிற்சி
ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 11:00 மணி.
பொது
ஜெமினி சர்க்கஸ்
வெங்கடலட்சுமி திருமண மண்டபம் எதிரில், திருச்சி ரோடு, சிங்காநல்லுார். மதியம், 1:00 மணி.மாலை, 4:00 மணி. இரவு, 7:00 மணி.

