தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சகள்

இன்றைய நிகழ்ச்சகள்

இன்றைய நிகழ்ச்சகள்


ADDED : ஜன 22, 2025 11:55 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 22, 2025 11:55 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கல்வி

தேசியக் கருத்தரங்கு

பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, பீளமேடு n காலை, 9:45 மணி. தலைப்பு: நிலைத்த தொழில்நுட்பங்களுக்கேற்ப நவீன பொருட்கள்.

சிறப்புரை

ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 11:00 மணி. தலைப்பு: கட்டடவியல் துறையில் புதிய நுட்பங்கள்.

பயிலரங்கு

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி. தலைப்பு: டீப் லேர்னிங்.

ஆடை வடிவமைப்பு போட்டி

கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 9:30 மணி.

மாணவப் பேரவை துவக்கம்

அரசு மகளிர் கல்வியியல் கல்லுாரி n காலை, 10:30 மணி.

பொது

'பில்ட்மேட்' கட்டடவியல் கண்காட்சி

பி.எஸ்.ஜி., கன்வென்ஷன் சென்டர், நீலாம்பூர் n காலை, 9:30 மணி.

நுால் வெளியீட்டு விழா

பேரூர் தமிழ் கல்லுாரி n மதியம், 1:45 மணி. ஏற்பாடு: பேரூர், தமிழ் கல்லுாரி மற்றும் கோவை அறம் அறக்கட்டளை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us