ADDED : பிப் 20, 2024 05:53 AM
ஆன்மிகம்
திருத்தேர் திருவிழா
*கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. கொடியேற்றம், அக்னிச்சாட்டு n இரவு, 7:30 மணிக்கு மேல் 9:30 மணிக்குள்.
* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம். அனுமந்த வாகன உற்சவம் n இரவு, 8:30 மணி.
வளர்பிறை ஏகாதசி
ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோவில், ராஜவீதி n காலை, 8:30 மணி முதல்.
மண்டல பூஜை
* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.
* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.
* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி
கல்வி
சிறப்புரை
* இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 11:30 மணி. தலைப்பு: ஏரோபேஸ் படிப்புகள்.
* ஜே.சி.டி.,பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n காலை, 11:00 மணி. தலைப்பு: ஐ.ஒ.டி.,தொழில்நுட்பம் மூலம் நிலைத்த வேளாண்மை மற்றும் உணவு பாதுகாப்பு.
ஆண்டு விழா
ஜி.ஆர்.டி.,- சி.பி.எப்., மெட்ரிக் பள்ளி, நீலாம்பூர் n மாலை, 4:30 மணி.
கருத்தரங்கம்
கே.ஜி.ஐ.எஸ்.எல்., தொழில்நுட்பக் கல்லுாரி, சரவணம்பட்டி n மாலை, 3:00 மணி.
அடல் பென்சன் யோஜனா
டாக்டர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:30 மணி.
பொது
ஓவியக் கண்காட்சி
ஆர்ட்டிரெண்ட்ஸ் ஆர்ட் கேலரி, ராஜ் பவன், தொண்டாமுத்துார் n காலை, 11:00 முதல் மாலை,4:00 மணி வரை.
மருத்துவ வாகன சேவை துவக்கம்
வித்யா பாரதி மஹால், சாரதாலயம், சாரதாம்பாள் கோவில், ரேஸ்கோர்ஸ் n காலை, 10:30 மணி. ஏற்பாடு: ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனங்கள்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
