ADDED : டிச 17, 2025 05:04 AM
ஆன்மிகம் அனுமந்த் ஜெயந்தி விழா கீதாபஜன், ஆஞ்சநேயர் கோயில், பெரியகுயிலி. மகா கணபதி ஹோமம், காலை 7 மணி. திருமஞ்சன அபிஷேகம் அலங்கார பூஜை, மகா தீபாராதனை, காலை 8 மணி முதல். நாம சங்கீர்த்தன பஜஜை, காலை 10 மணி முதல். வள்ளி கும்மி நிகழ்ச்சி, மாலை 6 மணி.
மார்கழித் திருவிழா செங்கப்பக்கோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம், மாலை 5.30 மணி முதல். தலைப்பு: 'திருவாக்கும் பெருவாக்கும்'. சொற்பொழிவாளர்: பவானி தியாகராஜன்.
அரவான் திருவிழா அரவான் கோயில், குறிச்சி. பூ கம்பம் சுற்றி விளையாடுதல், சிறப்பு பூஜை, இரவு 7 மணி.
திருப்பாவை சொற்பொழிவு கோதண்டராமசுவாமி கோயில், ராம்நகர். காலை 7.30 முதல் 9 மணி வரை. மாலை 6.30 முதல் 8.15 மணி வரை. சொற்பொழிவாளர்: உ.வே.வேங்கடேஷ்.
மண்டல வாரம் ஸ்ரீ ஐயப்பன் பூஜா சங்கம், சத்தியமூர்த்தி ரோடு, ராம்நகர். கணபதி ஹோமம், திவ்ய நாம சங்கீர்த்தனம், தீபாராதனை, காலை 8.30 மணி. வேதபாராயணம், மாலை 5.30 மணி. தீபாராதனை, ஹரிவராசனம், இரவு 7.30 மணி.
பகவத்கீதை சொற்பொழிவு ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத், மாலை 5 மணி.
மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி., புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.
மண்டல பூஜை * வெற்றி விநாயகர் கோயில், கணபதி மாநகர், கணபதி, காலை 7 மணி.
* சர்வ சித்தி விநாயகர், பூவை ஈஸ்வரர், ஸ்ரீகால பைரவர் கோயில், பி.பி.எஸ்., காலனி, அண்ணா நகர், காலை 6.30 மணி.
* சஞ்சீவி ஆஞ்சநேயசுவாமி கோயில், மரப்பாலம், பாலக்காடு, காலை 8 மணி.
சிறப்பு பூஜை கொண்டத்து மாகாளியம்மன் கோயில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி கணினி பயிற்சி பட்டறை ஜெ.சி.டி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, பிச்சனுார், காலை 10 மணி.
மாணவர்களுக்கு மேம்பாட்டு பயிற்சி டாக்டர் ஆர்.வி.கலை அறிவியல் கல்லுாரி, காரமடை, காலை 11 மணி.
பொது விவசாயிகள் குறைதீர் கூட்டம் கோவை வனச்சரக அலுவலக வளாகம், காலை 11 மணி.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார். இரவு 7 முதல், 8.30 மணி வரை.
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம். இரவு 7 முதல், 8. 30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

