ADDED : ஜன 13, 2026 05:02 AM
ஆன்மிகம் மார்கழி மாத உற்சவம் ஸ்ரீ லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், நரசிங்கபுரம், குனியமுத்துார். திருப்பள்ளியெழுச்சி விஸ்வரூப தரிசனம், திருப்பாவை, பஜனைகள் அதிகாலை 4.15 மணி முதல். விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம், காலை 6.30 மணி முதல்.
மார்கழி மாத பூஜை திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோயில், கே.என்.ஜி. புதுார் பிரிவு பஸ் ஸ்டாப், தடாகம் ரோடு, காலை 8 மணி.
கல்வி பொங்கல் விழா * ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா, காலை 10 மணி.
* கே.பி.ஆர்., கலை மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர், காலை 9 மணி.
* ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ், கருமத்தம்பட்டி, காலை 9.30 மணி.
* கே.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி, காலை 10 மணி.
பொது சமத்துவ பொங்கல் மாநகராட்சி பிரதான அலுவலகம், டவுன்ஹால், காலை 10 மணி,
பொங்கல் இசை விழா பாரதீய வித்யா பவன், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். காலை 10.30 மணி மற்றும் மாலை 4.45மணி.
குடிநோய்விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
