தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள் : கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள் : கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள் : கோவை


ADDED : மார் 12, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் திருத்தேர்த்திருவிழா மதுரை வீரன், பட்டத்தரசியம்மன், செல்வ விநாயகர், கன்னிமார் கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, ஹவுசிங் யூனிட், அம்பேத்கர் நகர். மஞ்சள் நீராடுதல், காலை 10 மணி.

சிறப்பு பூஜை * ராஜ ராஜேஸ்வரி பட்டத்தரசி அம்மன் கோவில், சிங்காநல்லுார், காலை 8 மணி.

* ஆனந்த விநாயகர் கோவில், வி.கே.வி. ஸ்ரீ நகர், வேடப்பட்டி, காலை 7.30 மணி.

* கோகுலகிருஷ்ணர் ஆஞ்சநேயர் கோவில், மசக்காளிபாளையம், காலை 7 மணி.

தொழில்நுட்ப பயிலரங்கு ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி, காலை 9,30 மணி.

கல்வி தேசியக் கருத்தரங்கு அரசு தொழில்நுட்பக் கல்லுாரி, தடாகம் ரோடு, காலை 9.30 மணி.

பொது தமிழ்சங்க இலக்கிய பூங்கா திறப்பு செசி அவென்யு, காளப்பட்டி, காலை 9 மணி.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம்,இரவு 7 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார்,இரவு 7 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us