தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்றைய நிகழ்ச்சிகள்:கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள்:கோவை

 இன்றைய நிகழ்ச்சிகள்:கோவை


ADDED : ஏப் 29, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 29, 2026 05:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கீதை உபதேசம் சுவாமி தயானந்த சரஸ்வதியின் வீடுதோறும் கீதை உபதேச சொற்பொழிவு, ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத், மாலை 5 மணி.

அலங்கார பூஜை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் சிறப்பு அலங்கார பூஜை, திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் அலங்காரம், விவேகானந்தர் ரோடு, ராம்நகர், மாலை 6 மணி.

சித்திரை பெருந்திருவிழா ஸ்ரீ அரசமரத்து விநாயகர், ஸ்ரீ சிங்காரவேலர், ஸ்ரீ முனியப்பன், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ மாரியம்மன், ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா; மங்கள இசை, பரம்பரை மண்டகப்படி, இரவு 7:30 மணிக்கு மேல்.

பொது புத்தக வெளியீட்டு விழா பன்னாட்டு அரிமா சங்கம் சார்பில், 'ஆற்றோரத்தில் ஒரு அத்திமரம்' புத்தக வெளியீட்டு விழா, சங்கனூர் ரோடு, ஆர்.கே.கல்யாண மண்டபம், மாலை 8:30 மணி.

குடிநோய் விழிப்புணர்வு * குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதூர் - இரவு 7 மணி முதல் 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நூலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் - இரவு 7 மணி முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தொழில்நுட்ப சந்திப்பு உலக கால்நடை தின விழாவையொட்டி கால்நடை மருத்துவமனையில் தொழில்நுட்ப சந்திப்பு, வி.பி.சி. கேம்பஸ், டவுன்ஹால், மதியம் 3 மணி முதல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us