ADDED : ஆக 17, 2026 05:28 AM
ஆன்மிகம் திருவிழா தீர்த்த குடம் எடுத்து வருதல், அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, ஸ்ரீ கன்னிமார், கருப்பராயர் கோவில், காட்டூர். காலை 9 மணி முதல்
உபநிஷத் சொற்பொழிவு டாடாபாத், மூன்றாவது வீதி ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், ஆன்மிக சொற்பொழிவு, மாலை 5 மணி.
பொது வீட்டு உபயோகப்பொருட்கள் கண்காட்சி 'தினமலர்' நாளிதழ் சார்பில் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, கொடிசியா தொழிற்காட்சி வளாகம், அவிநாசி ரோடு, காலை 10 மணி முதல், இரவு 8 மணி வரை
கல்வி புத்தாக்கப் பயிற்சி பி.இ., பி.டெக்., முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி, பி.எஸ்.ஜி., தொழில் நுட்பக் கல்லுாரி, காலை 10.30 மணி
திறன் மேம்பாட்டு பயிற்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் துறை சார்பில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, சிட்ரா, டாக்டர் ஜி.ஆர்.தாமோதரன் அறிவியல் கல்லுாரி, காலை 9.30 மணி
சிறப்புரை கம்ப்யூட்டர் துறையில் சமீபத்திய தொழில்நுட்பங்கள் குறித்த சிறப்புரை, குரும்பபாளையம், சத்தி ரோடு, ஆதித்யா கலை, அறிவியல் கல்லுாரி, காலை 10 மணி.
