தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்வே ஸ்டேஷனில் 'ஒன்வே' எஸ்கலேட்டர்

 ரயில்வே ஸ்டேஷனில் 'ஒன்வே' எஸ்கலேட்டர்

 ரயில்வே ஸ்டேஷனில் 'ஒன்வே' எஸ்கலேட்டர்


ADDED : ஆக 17, 2026 05:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 17, 2026 05:25 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: ரயில்வே ஸ்டேஷனில் 1ஏ நடைமேடைக்கு செல்ல பயன்படுத்தும் எஸ்கலேட்டர், அடிக்கடி நிறுத்தி வைக்கப்படுகிறது.

பயணிகள் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, வயதானோர், மாற்றுத்திறனாளிகள், பருமனானவர்கள், லக்கேஜ்களுடன் வருவோரின் நிலை பரிதாபம். பயணிகள் விசாரணை மையத்துக்கு சென்று புகார் அளித்த பின்னரே இயக்கப்படுகிறது. இப்பிரச்னை அடிக்கடி நடப்பதாக பயணிகள் பலர் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us