/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
/
இன்றைய நிகழ்ச்சிகள் கோவை_சிட்டி
ADDED : மார் 23, 2025 11:14 PM
ஆன்மிகம்
திருக்கல்யாண திருவிழா
* மாரியம்மன் கோவில், புலியகுளம். சந்தனக்காப்பு n இரவு, 7:00 மணி.
* கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
மண்டல பூஜை
* யோக விநாயகர் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார்n காலை, 8:00 மணி.
* ராஜகணபதி விநாயகர் கோவில், சவுரிபாளையம் n காலை, 7:30 மணி.
'கைவல் நவநீதம்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
கல்வி
உலக நீர் தின கொண்டாட்டம்
சர்வதேச வல்லபாய் பட்டேல் ஜவுளி மற்றும் மேலாண்மைக் கல்லூரி, அவிநாசி ரோடு n மாலை, 3:30 மணி.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.