ஆன்மிகம்
'எப்போ வருவாரோ' ஆன்மிக உரை
சரோஜினி நடராஜ் கலையரங்கம், கிக்கானி மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி. தலைப்பு: வள்ளலார். உரையாற்றுபவர்: கிருஷ்ண ஜகந்நாதன்.
மார்கழி பெருவிழா
அண்ணமார் விஸ்வநாதர் கோவில், உடையாம்பாளையம். சொற்பொழிவு n இரவு, 7:00 முதல் 8:00 மணி வரை. தலைப்பு : 'வள்ளலார் வகுத்த வாழ்வியல்'
மார்கழி திருவாதிரை உற்சவ விழா
பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 6:00 மணி முதல்.
திருப்பாவை சொற்பொழிவு
கோதண்டராமர் கோவில், ராம்நகர் n மாலை, 6:30 முதல் 8:15 மணி வரை. ஏற்பாடு: கோவை திருப்பாவைச் சங்கம். உரை நிகழ்த்துபவர், சுவாமி விஜயராகவாச்சாரியார்.
சத்ய நாராயண பூஜை
நஞ்சன்கூடு ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி மடம், கோவைப்புதுார் n காலை, 6:00 மணி முதல்.
மார்கழி பூஜை
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனை n காலை, 7:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால் பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்.புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
மண்டல பூஜை
* ஸ்ரீ சக்தி முத்து மாரியம்மன் கோவில், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
*பொங்காளியம்மன் கோவில், சங்கனுார், நல்லாம்பாளையம் n காலை, 7:30 மணி.
* உச்சினி மாகாளியம்மன், கல்யாண சுப்பிரமணியர் கோவில், பீடம்பள்ளி, செல்லப்பகவுண்டன்புதுார் n காலை, 7:30 மணி.
* கானியப்ப மசராயர் கோவில், தொழிலாளர் காலனி, மணியகாரன்பாளையம் n காலை, 8:00 மணி.
கல்வி
ஆசிரியர் திறன்மேம்பாட்டு பயிற்சி
இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை,10:00 மணி.
பயிலரங்கு
நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி, பாலக்காடு ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: அறிவியல் ஆராய்ச்சி முன்மொழிவு
திறன் மேம்பாட்டு திட்டம்
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவியல்.
முன்னாள் மாணவர்களுடன் கலந்துரையாடல்
டாக்னர் என்.ஜி.பி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:30 மணி.
பொது
'மக்களுடன் முதல்வர்' முகாம்
மாநகராட்சி உயர்நிலை பள்ளி, புலியகுளம் n காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

