ஆன்மிகம்
கட உபநிஷத் சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன், டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மார்கழி பூஜை
* திரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.,புதுார் பிரிவு, தடாகம் ரோடு. அபிஷேகம் n காலை, 6:30 மணி. மகாதீப ஆராதனை n காலை, 7:30 மணி.
* சத்திய பாமா ருக்மணி, கிருஷ்ணசாமி கோவில், வெள்ளலுார் ரோடு, கோணவாய்க்கால்பாளையம் n காலை, 6:00 மணி முதல்.
* ரத்தின விநாயகர் கோவில், ஆர்.எஸ்., புரம் n அதிகாலை, 5:30 மணி முதல்.
* சித்தி விநாயகர் கோவில், முத்துசாமி காலனி, செல்வபுரம் n காலை, 6:00 மணி.
* ஸ்ரீதேவி, பூதேவி கராணப்பெருமாள் கோவில், ஒத்தக்கால்மண்டபம் n காலை, 7:00 மணி.
கல்வி
பொங்கல் விழா
* எஸ்.என்.எம்.வி., கல்லுாரி, மலுமிச்சம்பட்டி n காலை, 9:00 மணி.
* அக்சயா கலை அறிவியல் கல்லுாரி, கிணத்துக்கடவு n காலை, 10:00 மணி.
* கே.ஐ.டி., கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:00 மணி.
* நேரு தொழில்நுட்ப கல்லுாரி, கோவை n காலை, 9:00 மணி.
* இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவ இந்தியா n மதியம், 2:00 மணி.
* டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n காலை, 10:00 மணி.
* கே.பி.ஆர்., இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.
* நாராயணகுரு கல்லுாரி, க.க சாவடி n காலை, 9:00 மணி.
* கோவை கலைமகள் கலை அறிவியல் கல்லுாரி, நரசீபுரம் n காலை, 9:00 மணி.
* கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.
கருத்தரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்ப கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.
பொங்கல் இசை நிகழ்ச்சி
பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ் புரம் n மாலை, 5:30 மணி.