sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 15, 2024 10:53 PM

Google News

ADDED : ஜன 15, 2024 10:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

பகவான் ராமகிருஷ்ணர் கோவில், ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயம் n காலை, 4:30 மணி முதல்.

பொங்கல் விழா

ஆதியோகி சிலை முன், ஈஷா யோகா மையம் n மதியம், 2:00 மணி.

சஷ்டி பூஜை

* சுப்ரமணியசுவாமி கோவில், மருதமலை n மாலை, 6:00 மணி

* தண்டபாணி சுவாமி கோவில், சிரவணபுரம், கவுமார மடாலயம் n மாலை, 6:00 மணி.

* அருள் முருகன் கோவில், சர்ச் ரோடு, கடைவீதி, போத்தனுார் n மாலை, 6:30 மணி.

* முருகர் சன்னதி, கம்பீர விநாயகர் கோவில் வளாகம், சுந்தராபுரம் - மதுக்கரை மார்க்கெட் ரோடு, குறிச்சி ஹவுசிங் யூனிட் பேஸ் 1 n மாலை, 6:30 மணி.

* பாலதண்டாயுதபாணி சுவாமி கோவில், சுக்கிரவார்பேட்டை n மாலை, 6:00 மணி.

* சென்னியாண்டவர் கோவில், அவிநாசி ரோடு, கருமத்தம்பட்டி n மாலை, 6:00 மணி.

*குழந்தை வேலாயுதசுவாமி கோவில், குருந்தமலை, மேட்டுப்பாளையம் n மாலை, 6:00 மணி.

* பழனியாண்டர் கோவில், 80 அடி ரோடு, ஒலம்பஸ்n மாலை, 6:30 மணி.

* பாலதண்டாயுதபாணி கோவில், பாலக்காடு ரோடு, குனியமுத்துார் n மாலை, 6:30 மணி.

* திருமூர்த்தி கோவில், பொள்ளாச்சி ரோடு, சுந்தராபுரம் n மாலை, 6:30 மணி.

* வேல் முருகன் கோவில், பஜனை கோவில் வீதி, ராமநாதபுரம் n மாலை, 6:00 மணி.

பொது

பொங்கல் இன்னிசை

பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.புரம் n மாலை, 4:45 மணி முதல்.






      Dinamalar
      Follow us