ஆன்மிகம்
வருஷாபிசேக விழா
சப்பாணி மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, பாப்பநாயக்கன்பாளையம். குரு பிரார்த்தனை, மகா கணபதி பூஜை, மகா சங்கல்பம், கலச ஆவாஹனம், மகா சண்டி பாராயணம் n மாலை, 5:00 மணி. மகா தீபாராதனை, பிரசாத விநியோகம் n இரவு, 7:30 மணி.
கும்பாபிஷேக விழா
ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். விநாயகர் பூஜை, வாஸ்துசாந்தி n மாலை, 6:30 மணி முதல்.
பாலாலய பூஜை
மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம். இரண்டாம் கால யாக வேள்வி, கலசாபிஷேகம், தீபாராதனை n காலை, 5:00 மணி முதல்.
'பகவத்கீதை' சொற்பொழிவு
ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.
மண்டல பூஜை
* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.
* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.
கல்வி
பயிலரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 9:30 மணி.
தேசியக் கருத்தரங்கு
கற்பகம் உயர்கல்வி நிறுவனம், ஈச்சனாரி, பொள்ளாச்சி ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: மெட்டீரியல் சயின்ஸ் துறையில் நவீன நுட்பங்கள்.
தேசியக் கருத்தரங்கு
இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவியல்.
தொழில்முனைவோர் 'டெக் ஹேக்கத்தான்'
கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் அறிவியல் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.
பரிசளிப்பு விழா
மண்டல அறிவியல் மை யம், அவிநாசி ரோடுn மாலை, 4:00 மணி.
பொது
கைவினை பொருட்கள் கண்காட்சி
மீனாட்சி ஹால், அவிநாசி ரோடு n கலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.
* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.