sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : ஜன 30, 2024 12:21 AM

Google News

ADDED : ஜன 30, 2024 12:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

வருஷாபிசேக விழா

சப்பாணி மாரியம்மன் கோவில், நேதாஜி ரோடு, பாப்பநாயக்கன்பாளையம். சிறப்பு மகாபிஷேகம், கலச புறப்பாடு, 108 சங்காபிஷேகம், அபிஷேகம், தீபாராதனை, நவகிரக ஹோமம், நவ சண்டி ஹோமம் n காலை, 5:00 முதல் 9:00 மணி வரை. மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, சுமங்கலி பூஜை, கன்னிகா பூஜை, அலங்கார பூஜை, தீபாராதனை n காலை, 11:00 முதல் 11:30 மணி வரை.

கும்பாபிஷேக விழா

ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். மங்கள இசை, விநாயகர் பூஜை, திருமுறை விண்ணப்பம், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் n காலை, 8:45 மணி முதல். முதல்கால யாக பூஜை n மாலை, 5:30 மணி.

மண்டல பூஜை

* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

* சங்கமேஸ்வரசுவாமி, அகிலாண்டேஸ்வரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.

* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.

* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.

* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.

கல்வி

கருத்தரங்கு

* கற்பகம் உயர்கல்வி நிறுவனம், ஈச்சனாரி, பொள்ளாச்சி ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: மெட்டீரியல் சயின்ஸ் துறையில் நவீன நுட்பங்கள்.

* கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: நிலைத்த வளர்ச்சிக்கு தொழில்நுட்ப புதுமைகள்.

* இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லுாரி, ஒத்தக்கால்மண்டபம் n காலை, 9:30 மணி. தலைப்பு: செயற்கை நுண்ணறிவியல்.

* டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: மைண்ட்புல் மார்க்கெட்டிங்.

* பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி. தலைப்பு: இண்டஸ்ட்ரீ மற்றும் மருந்துகளுக்கான நியூ மெட்டீரியல்.

போட்டோகிராபி கண்காட்சி

கோவை பி.எஸ்.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.

பேஸ்கட்பால் போட்டி

பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி.

பொது

கைவினை பொருட்கள் கண்காட்சி

மீனாட்சி ஹால், அவிநாசி ரோடு n கலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி






      Dinamalar
      Follow us