sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்

 இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 01, 2024 12:04 AM

Google News

ADDED : பிப் 01, 2024 12:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிஷேக விழா

* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர். நான்காம் கால யாகபூஜை n காலை, 5:45 மணி. மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, கடங்கள் புறப்பாடு n காலை, 8:45 மணி. விமான கும்பாபிஷேகம் n காலை, 9:30 மணி. மகா கும்பாபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் n காலை, 9:45 மணி. அலங்காரம், தீபாராதனை n மாலை, 4:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். மங்கள இசை, திருப்பள்ளி எழுச்சி, விக்னேஸ்வர பூஜை n காலை, 5:00 மணி முதல். யாத்ரா தானம், கடம் புறப்பாடு, வீரமாச்சியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம், அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை n காலை, 9:00 மணிக்கு மேல்.

'பைங்கல உபநிஷத்'

ஆத்ம வித்யாலயம், கே.ஜி.நகர், முதல் தெரு, உப்பிலிபாளையம் n மாலை, 5:00 மணி முதல்.

சக்ர நவாவர்ண பூஜை

ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர். விஷ்ணு சகஸ்ரநாமம் மற்றும் லட்சுமி நரசிம்ஹ சகஸ்ரநாமம் n காலை, 9:30 மணி. சக்ர நவாவர்ண பூஜை n மாலை, 6:00 மணி. பங்கேற்பு: ஸ்ரீமத் ஜகத்குரு சங்கராச்சார்ய ஸ்வயம்பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகாசுவாமிகள்.

கல்வி

ஆடை அலங்கார கண்காட்சி

பி.எஸ்.ஜி.ஆர்.,கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை.

கருத்தரங்கு

ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n மதியம், 1:00 மணி. தலைப்பு: 'பாலின உணர்வு மற்றும் பெண்கள் அதிகாரமளிக்கும் சட்டங்கள்'

நாட்டு நலப்பணித் திட்ட முகாம்

ஒத்தக்கால்மண்டபம் பேரூராட்சி, மதுக்கரை n காலை, 10:00 மணி. ஏற்பாடு: இந்துஸ்தான் பாலிடெக்னிக் கல்லுாரி.

தொழில்முனைவோர் போட்டி

கே.பி.ஆர்.,கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி.

சிறப்புரை

சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 11:30 மணி. தலைப்பு: நியாயமான வர்த்தகம் மற்றும் ஜவுளி உற்பத்தியில் நிலைத்தன்மையை ஊக்குவித்தல்.

பொது

'ஜூபிலன்ட்' தமிழ்நாடு சர்வதேச கண்காட்சி

கொடிசியா வளாகம், அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி.

கைவினை பொருட்கள் கண்காட்சி

மீனாட்சி ஹால், அவிநாசி ரோடு n கலை, 10:30 முதல் இரவு, 9:00 மணி வரை.

'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்

*நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us