ஆன்மிகம்
ராம நாம சங்கீர்த்தனம்
ஐயப்பன் பூஜா சங்கம், ராம்நகர் n காலை, 9:30 மணி.
'பைங்கல உபநிஷத்' சொற்பொழிவு
ஆத்ம வித்யாலயம், உப்பிலிபாளையம் n மாலை, 5:00 முதல் மாலை, 6:00 மணி வரை.
மண்டல பூஜை
* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.
* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.
* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், வெள்ளலுார் n காலை, 8:00 மணி.
* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.
பொது
யோகா மகோற்சவம்
செங்கப்பகோனார் திருமண மண்டபம், சுந்தராபுரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:00 மணி வரை. ஏற்பாடு: ஹார்ட்புல்னெஸ் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்திய கலாசார அமைச்சகம்.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
கல்வி
ஆசிரியர் மேம்பாட்டு திட்டம்
கே.பி.ஆர்.,பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 9:00 மணி.
விளையாட்டு விழா
டி.ஏ.ராமலிங்கம் செட்டியார் மேல்நிலைப்பள்ளி, சாய்பாபாகாலனி n மாலை, 3:30 மணி.
குவிஸ் போட்டி
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி.
வீதி நாடகம்
ரேஸ்கோர்ஸ் ரோடு, வேலன் காப்பி எதிரில் n மதியம், 2:30 மணி. ஏற்பாடு: கோவை, அரசு கலை அறிவியல் கல்லுாரி.
கருத்தரங்கு
ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n காலை, 10:00 மணி.

