தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 08, 2024 11:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 08, 2024 11:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அன்னதானம்

* அய்யனார் சாமி கோவில், குறிச்சி குளம் எதிரில். அன்னதானம் n மதியம் 12:00 மணி.

தை அமாவாசை சிறப்பு வழிபாடு

* பட்டீசுவரர் கோவில், சிறுவாணி ரோடு, பேரூர் n காலை 5:00 மணி.

* கோனியம்மன் கோவில், மணிக்கூண்டு அருகில், பெரியகடை வீதி, டவுன்ஹால் n காலை 6:00 மணி.

* தண்டுமாரியம்மன் கோவில், அவிநாசி ரோடு மேம்பாலம் அருகில், அவிநாசி ரோடு n காலை 7:00 மணி.

* பொங்காளியம்மன் கோவில், பொள்ளாச்சி ரோடு, குறிச்சிக்குளக்கரை n காலை 6:00 மணி.

* முத்துமாரியம்மன் கோவில், சுந்தராபுரம் n மதியம் 12:00 மணி.

* மாரியம்மன் மற்றும் மகாலட்சுமி அம்மன் கோவில்கள், மாரியம்மன் கோவில் வீதி, மாச்சம்பாளையம் n காலை 9:00 மணி.

* மாரியம்மன், மகாலட்சுமி அம்மன் கோவில்கள், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை 9:00 மணி.

* ஜெயமாரியம்மன் கோவில், மதுக்கரை மார்க்கெட் ரோடு, இந்திரா நகர் 3வது வீதி n காலை 9:00 மணி.

* வனபத்ரகாளியம்மன் கோவில், தேக்கம்பட்டி, மேட்டுப்பாளையம் n காலை 5:00 மணி.

கல்வி

கருத்தரங்கு

* தவத்திரு சாந்தலிங்க அடிகளார் கலை அறிவியல் கல்லுாரி, பேரூர் n காலை 10:00 மணி.

ஆண்டு விழா

அங்கப்பா சி.பி.எஸ்.இ., சீனியர் செகண்டரிபள்ளி, சாய்பாபா காலனி n மாலை 4:30 மணி.

கலை நிகழ்ச்சி

நேரு மேலாண்மை கல்லுாரி, திருமலையம்பாளையம் n காலை 10:00 மணி.

விளையாட்டு தின விழா

பிரசன்டேஷன் கான்வென்ட மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி, மதுக்கரை n காலை 9:30 மணி.

பொது

புரந்தரதாஸர் ஆராதனை

புரந்தரதாஸர் கலை யரங்கம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி.

கருத்தரங்கு

இந்திய தொழில் வர்த்தக சபை, அவிநாசி ரோடு n மாலை 3:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us