தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 14, 2024 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சங்கரா விஜயம்

சாரதாலயம், ரேஸ்கோர்ஸ் ரோடு n மாலை, 6:00 மணி.

'கட உபநிஷத்' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

குண்டம் திருவிழா

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார். அம்மன் ஆற்றுக்கு புறப்படுதல் n காலை, 5:00 மணி. குண்டம் இறங்குதல் n காலை, 11:00 மணி. அபிஷேக, ஆராதனை n மதியம், 12:00 மணி. அன்னதானம் n மதியம், 12:30 மணி முதல். மாவிளக்கு பூஜை n மாலை, 4:00 மணி.

மண்டல பூஜை

* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 8:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.

* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.

* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.

* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.

* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.

கல்வி

சிறப்புரை

டாக்டர் என்.ஜி.பி.,கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 10:00 மணி. தலைப்பு: ஜி.எஸ்.டி.,

'ஹிலாரிகாஸ்'

இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி, நவஇந்தியா n காலை, 10:00 மணி.

கலை விழா

ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:00 மணி.

போலீஸ் அத்லெடிக் போட்டிகள்

நேரு ஸ்டேடியம் n காலை,9:30 மணி.

பொது

ஓவியக் கண்காட்சி

ஆர்ட்டிரெண்ட்ஸ் கேலரி, தொண்டாமுத்துார் n காலை, 11:30 மணி முதல்.

பாராட்டு விழா

ஸ்ரீ சக்தி மினி ஹால், பொகலுார், அன்னுார் n காலை, 9:30 மணி. விழா: 'நமது கிராமம் கண் குறைபாடு இல்லாதகிராமம்' திட்ட பாராட்டு விழா.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us