ஆன்மிகம்
சங்கர விஜயம் திருவிழா
சாரதாலயம், ரேஸ்கோர்ஸ் ரோடு. கருத்தரங்கு காலை, 10:00 முதல் இரவு, 8:30 மணி வரை. தலைப்பு: ஆதிசங்கரரும் தெய்வ வழிபாடும்.
குண்டம் திருவிழா
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார். மஞ்சள் நீராடுதல் n மதியம், 1:00 மணி.
சஷ்டி அபிஷேகம்
காமாட்சி அம்பாள் ஆலயம், ஆர்.எஸ்.புரம் n மாலை, 6:30 மணி.
' மைத்ராயணீ உபநிஷத்' சொற்பொழிவு
ஆத்ம வித்யாலயம், உப்பிலிபாளையம் n மாலை, 5:00 முதல் 6:00 மணி வரை.
மண்டல பூஜை
* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை, 8:00 மணி.
* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.
* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.
* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.
* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.
* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.
* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.
* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.
* மகாசக்தி மாரியம்மன் கோவில், செங்காளிபாளையம், மந்திராலயா கார்டன் n காலை, 7:00 மணி.
கல்வி
'ஐடியத்தான்'
நேரு கல்வி நிறுவனங்கள், திருமலையம்பாளையம் n காலை, 10:00 மணி.
திறப்பு விழா
ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிஸ்னஸ், கருமத்தம்பட்டி n காலை, 10:30 மணி. விழா: தொழில்முனைவோர் மேம்பாட்டு மையம்.
தேசிய கருத்தரங்கு
கே.எஸ்ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, காமராஜர் ரோடு, உப்பிலிபாளையம் n காலை, 10:00 மணி. தலைப்பு: உயிரியல் துறையின் சமீபத்திய வளர்ச்சிகள்.
தொழில் வழிகாட்டல் நிகழ்ச்சி
டாக்டர் ஆர்.வி., கலை அறிவியல் கல்லுாரி, காரமடை n மதியம், 1:30 மணி.
கருத்தரங்கு
ஜே.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார் n மாலை, 3:00 மணி. தலைப்பு: சந்தை நுட்பங்கள்.
பொது
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

