தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 19, 2024 01:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 19, 2024 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருத்தேர் திருவிழா

*கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி n காலை, 6:00 மணி முதல்.

*அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம் n சிம்மவாகன உற்சவம் n இரவு, 8:30 மணி.

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

மண்டல பூஜை

*ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.

*வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.

* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியூ சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

*சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.

* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.

* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி.

கல்வி

விழிப்புணர்வு சிறப்புரை

ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி n மதியம், 2:00 மணி. தலைப்பு: அறிவியல் தலைமையில் பெண்களின் பங்கு.

ஆண்டு விழா

*ருக்மணி கண்ணன் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கோவைப்புதுார் n மாலை, 4:30 மணி.

* ஜி.ஆர்.டி., சி.பி.எப்., மெட்ரிக் பள்ளி, நீலாம்பூர் n மாலை, 4:30 மணி.

பொது

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us