sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

/

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 21, 2024 12:07 AM

Google News

ADDED : பிப் 21, 2024 12:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

திருத்தேர் திருவிழா

*கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. புலி வாகனத்தில் அம்மன் திருவீதி உலா n இரவு, 7:00 மணிக்கு மேல்.

* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம். கருட சேவை n இரவு, 8:30 மணி.

'கட உபநிஷத்' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

வராஹ ஜெயந்தி

ஜெகந்நாதர் கோவில், கொடிசியா அருகே n காலை, 11:00 மணி முதல்.

மண்டல பூஜை

* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.

* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலி பாளையம் n காலை, 7:00 மணி.

* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.

* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.

* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி

கல்வி

ரத்த தான முகாம்

கே.ஜி., கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, சரவணம்பட்டி n காலை, 10:00 மணி.

உலகத் தாய்மொழி நாள் விழா

கோவை மாநகராட்சி உயர்நிலைப்பள்ளி, பி.என்.புதுார் n காலை, 11:00 மணி முதல்.

நாட்டு நலப்பணித்திட்டம்

அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 9:00 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.

கால்பந்து டிராபி

ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி, க.க.சாவடி n காலை, 10:00 மணி.

பொது

'உற்பத்தி' மாநாடு

லீ மெரிடியன் ஓட்டல், அவிநாசி ரோடு n காலை, 9:30 மணி. ஏற்பாடு: கோயம்புத்துார் புரொடக்டிவிட்டி கவுன்சில்.

ஓவியக் கண்காட்சி

ஆர்ட்டிரெண்ட்ஸ் ஆர்ட் கேலரி, ராஜ் பவன், தொண்டாமுத்துார் n காலை, 11:00 முதல் மாலை, 4:00 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* குழந்தைகள் காப்பகம், ஐ.பி.ஏ., சர்ச் அருகில், பாரதி நகர், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us