தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 26, 2024 12:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 26, 2024 12:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருத்தேர் திருவிழா

* கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. வெள்ளை யானை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா n இரவு, 7:00 மணிக்கு.

* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம். தெப்போற்சவம் n இரவு, 10:30 மணி.

'பகவத்கீதை' சொற்பொழிவு

ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n மாலை, 5:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.

கல்வி

ஆண்டு விழா

ஸ்ரீ தர்மசாஸ்தா மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி n மாலை, 4:00 மணி.

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

* அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.

* தேவராயபுரம் மற்றும் புள்ளாகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சி.ஐ.டி., சேண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி.

புட்பால் போட்டிகள்

கார்மல் கார்டன் மெட்ரிக் பள்ளி, புலியகுளம் ரோடு, ராமநாதபுரம் n காலை, 9:30 மணி.

பொது

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

* சிவன் குடில், சிறுவாணி நகர் n கோவைப்புதுார். காலை, 7:00 முதல் 8:00 மணி வரை.

* டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us