தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்

இன்றைய நிகழ்ச்சிகள்


ADDED : பிப் 27, 2024 01:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 27, 2024 01:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

திருத்தேர் திருவிழா

* கோனியம்மன் கோவில், பெரிய கடைவீதி. மூலவர் அபிஷேகம் n காலை, 5:00 மணி. உற்சவர் அபிஷேகம் n மாலை, 4:30 மணி. திருக்கல்யாணம் n மாலை, 6:00 மணி. அம்மன் திருவீதி உலா n இரவு, 7:00 மணி.

* அரங்கநாதசுவாமி கோவில், காரமடை, மேட்டுப்பாளையம். சந்தான சேவை n மாலை, 6:00 மணி.

சிறப்பு பூஜை

கொண்டத்து மாகாளியம்மன் கோவில், வெள்ளலுார் n காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.

மண்டல பூஜை

* ஆதிமூர்க்கம்மன் சன்னதி, பட்டீசுவரசுவாமி கோவில், பேரூர் n காலை,8:00 மணி.

* வீரமாச்சி அம்மன் கோவில், பெரிய நெகமம். n காலை, 9:00 மணி.

* பச்சை நாயகியம்மன், பட்டீசுவரர் கோவில், குரும்பபாளையம், மதுக்கரை n காலை, 7:00 மணி.

* ஜெகந்நாதப் பெருமாள் கோவில், நியு சித்தாபுதுார் n காலை, 7:00 மணி.

* மல்லம்மன் கோவில், சிங்காநல்லுார், உப்பிலிபாளையம் n காலை, 7:00 மணி.

* சங்கமேசுவரசுவாமி, அகிலாண்டேசுவரி கோவில், கோட்டை, உக்கடம் n காலை, 8:00 மணி.

* கணபதி, ஸ்ரீதேவி, பூதேவி, நரசிங்கப் பெருமாள், ஆதிசக்தி மாரியம்மன், மாகாளியம்மன் கோவில்கள், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 7:30 மணி.

* மகா காலேஸ்வரர் கோவில், ராக்ஸ் காஸ் குடோன் அருகே, வெள்ளலுார் n காலை, 8:00 மணி

கல்வி

நாட்டு நலப்பணித்திட்ட முகாம்

* அரசு உயர்நிலைப்பள்ளி, பொன்னேகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: எஸ்.என்.எஸ்., தொழில்நுட்பக் கல்லுாரி.

* தேவராயபுரம் மற்றும் புள்ளாகவுண்டன்புதுார் n காலை, 10:00 மணி. ஏற்பாடு: சி.ஐ.டி., சேண்ட்விச் பாலிடெக்னிக் கல்லுாரி.

கருத்தரங்கு

டாக்டர் என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி, காளப்பட்டி ரோடு n காலை, 9:00 மணி.

பொது

ஓவியக் கண்காட்சி

கஸ்துாரி சீனிவாசன் கலைமையம், அவிநாசி ரோடு n காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு

* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us